வியட்நாம் துயர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த��ர்கள் உட்பட இந்தியர்கள் பலியாகியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தன் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பலத்த பாதிப்புகளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெ��்றுவருபவர்கள் அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன்.
The Admission to MBBS IN DEEMED UNIVERSITIES Must be done by the Selection Committee under the State Government’s Directorate of Medical Services and Research rather than being done by Medical Counselling Committee under the Union Government’s Directorate General of Health Services.
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் யாருடையது என்பதை பற்றி கவலைபடுவதல்ல முக்கியம், அவற்றில் நடைபெறும் மாணவர் சேர்க்கையினை ஒன்றிய / இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மாற்றி மாநில அரசின் கவுன்சலிங்கிற்கு கொண்டு ��ருவதே முக்கியம்.
@TVKVijayHQ @arunraajkg
நம்மளதான் கல்யாணம் முடிப்பான்னு நினைச்சி, மொத்த பாசம் வச்சு லவ் பண்ணிருப்போம். கடைசியில வீட்டு சூழ்நிலைடா ன்னு சொல்லி வேற ஒருத்தன கல்யாணம் முடிச்சு செட்டில் ஆயி���து, 3 மாசம் கழிச்சு "இன்னும் உன் நினைப்பாவே இருக்குடா"ன்னு நமக்கு மெஸேஜ் பண்ணி நமக்குனு ஒரு வாழ்க்கையை அமைய விடாம கெடுத்துட்டு இருப்பாங்க.
அதோட அரசியல் வெர்ஷன்தான் இவரு.
நவம்பர்-26
அரசியலமைப்பு சட்டநாள்
உறுதிமொழி
மாமனிதர் புரட்சியாளர் அம்பேதகர் அவர்களின்
அளப்பரிய பேருழைப்பால் வடித்து வகுத்தளிக்கப்பெற்ற
இந்திய அரசமைப்புச் சட்டம் அரங்கேற்���ப்பட்ட நாளான
நவம்பர் 26 அன்று
அச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான நீதி, சுதந்திரம்.
சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நீர்த்துப்
போகாமல் பாதுகாத்திடவும்,
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவை
நனவாக்கும் வகையில்,
பிறப்பினடிப்படையிலான உயர்வு-தாழ்வு என்னும்
சனாதன பாகுபாடுகள் இல்லாத, ஒரு புதிய சனநாயக
இந்தியாவைக் கட்டமைத்திடவும், உளப்பூர்வமாக
உறுதியேற்கிறோம்.
அரசமைப்புச் சட்டம் என்னும் அம்பேத்கர் சட்டமானது.
மனுஸ்மிருதி என்னும் மனுச்சட்டத்திற்கு நேர்
எதிரானதாகும். எனவே, அம்பேத்கர் சட்டத்திற்கு இன்று
மனுவாதசக்திகளால் பேராபத்து சூழ்ந்துள்ளது.
மிகப்பெரும் கேடான இச்சூழலிலிருந்து அரசமைப்புச்
சட்டத்தைப் பாதுகாப்பதே புதிய சமத்துவ இந்தியாவைக்
கட்டமைப்பதற்��ான ஒரே வழியாகும்.
அதற்கு இந்திய அளவில், சனாதன சக்திகளைத்
தனிமைப் படுத்தவும் சனநாயக சக்திகளை
அய்க்கியப்படுத்தவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க
இந்நாளில் உறுதியேற்கிறோம்.
(தொல் திருமாவளவன்)
நிறுவரை தலைவர்-விசிக
வரவேற்கிறேன்
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பதை வரவேற்கிறேன்.
POA Act இன் கீழ் பதியப்படும் வழக்குகளில் குறைந்த எண்ணிக்கையில் தண்டனை வழங்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இனிமேலாவது அந்த நிலை மாற வேண்டும்
(19.10.2025) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் திரு.கோ.ப.அன்பழகன் அவர்களின் மகன் வழி பேத்தியும், மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அன்பு தம்பி அகத்தியன் அவர்களின் அன்பு குழந்தை A.S.கவின்யா லட்சுமி-க்கு பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினேன்.
#athiparasakthi #panaiyurbabu #panaiyurbabumla
Honourable Finance Minister @nsitharaman ,
The last date for filing Income Tax returns is September 15. However, with two consecutive bank holidays on the preceding Saturday and Sunday, it becomes difficult for taxpayers to make payments on time. I kindly request that the deadline be extended by two weeks, as more than one crore people are yet to file their returns.
Kind Regards
Dr D.Ravikumar MP
Loksabha
செங்கொடியிடம் வாலாட்டினால் இந்து முன்னணி ஒட்ட அறுக்கப்படும்
ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறுகண்ணத்தைக் காட்ட நாங்கள் ஏசுவின் வாரிசுகள் கிடையாது, நாங்கள் கார்ல் மார்க்ஸின் வாரிசுகள். நீங்கள் ஒரு கண்ணத்தில் அறைந்தால் உங்கள் இரண்டு கண்ணங்களிலும் அறையும் திறனும் தைரியமும் கொண்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
“ பழங்குடியினர் பட்டப் படிப்பில் சேருவதற்கான வயது வரம்பைத் தற்போதுள்ள 3 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளது போல 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்” மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளேன்.
கட்சிக் கொடிக்கம்பங்களைப் பிடுங்கத் தடை
அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு இடைக் காலத் தடை விதித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு இது. தேவ���ப்படுவோர் பதன்படுத்திக் கொள்ளலாம் 👇🏿
வாழும் வரலாற்று
புரட்சியாளர்
சோதனைகளை
சாதனைகளாக மாற்றும் இந்திய நாட்டினத்தின் பேராளுமை தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்...
நேற்று திர��ச்சியே திணறியது சிறுத்தைகளின் சீற்றத்தால்...
இரங்கல் செய்தி !!
நேற்று திருச்சியில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம்" பேரணிக்கு புறப்பட்டவர்களில், காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு உட்பட்ட எய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த அன்புத் தோழர் பிரபாகரன் அவர்கள் மாரடைப்பால் தி��ீரென உயிரிழந்தது நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக திருச்சி சுகம் மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்னர், தோழரின் உடலை பெற்றுக் கொள்ள கட்சியின் முன்னணி தோழர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
தோழர் பிரபாகரன் அவர்களின் இறப்பு, நாம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது சமூக பணி என்றும் நினைவில் நிலைத்திருக்கும்.
மரணமடைந்த தோழரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
– சிந்தனை செல்வன், சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன��னார்கோயில் தொகுதி.