மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மகத்துவம் அறியாத எடப்பாடி பழனிசாமி, இலட்சக்கணக்கானோருக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சையும், மருந்துப் பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் திட்டம் பற்றி உண்மைக்குப் புறம்பாக பேசலாமா?
- அமைச்சர் திரு @Subramanian_ma அவர்கள் கண்டனம்.
கோவையில் நடைபெற்ற @FollowCII நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி கட்டமைப்பின் அதிகாரக் குவிப்பு எற்படுத்தும் பிரச்சனைகளையும் அவற்றை சீர் செய்ய சமீபத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளையும் விளக்கியதோடு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் விடையளித்த - பகுதி 2
[EngW\TamilCC]
https://t.co/GkXKY0T2GT
தாம் உருவாக்கும் ஒவ்வொரு சட்டமும் திட்டமும் சமூகநீதி & சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் உருவாக்கி நவீன தமிழ்நாட்டை வடிவமைத்தவர் தலைவர் கலைஞர்,
அனைத்தையும்விட அன்புதான் மனிதனுக்கு முக்கியம் என்பதை உணர்த்திய அன்பாளரான அவர்
மங்காத சூரியனாய் நம் உள்ளங்களில் என்றென்றும் ஒளிர்வார்.
கலைஞரைப் பற்றி தலைவர்கள்!
"இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கலைஞர். சமூக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார்"
- மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்.
#ForeverKalaignar
இதே வேலையா திரியும் இந்த மிருகங்களை என்ன செய்வது !!!இத்தகய மிருகங்களை மட்டுமே வைத்து பிழைப்பை நடத்தும் காவி கொடூரர்களை என்ன செய்வது !!!
#SaveGirlsFromSanghis
திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு @TRBRajaa அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அணியின் இணை செயலாளர் திரு @drmahendran_r மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
#DMK#DMKITwing
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 1/3
தமிழ் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும், சிந்தனையையும், தத்துவத்தையும், செயல்பாட்டையும் வடிவமைத்த தனித்துவம் மிக்க தலைவராம் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, சுயமரியாதையும், சமத்துவ உணர்வும் கொண்ட சமுதாயம் படைக்க அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டில் மருத்துவப் புரட்சி!
மக்களை தேடி மருத்துவம்!
இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்!
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 1.20 இலட்சமாக உயர்வு!
#DMK