தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் என் உயிர்உடன்பிறப்பு P. K.அஜித்குமார் அவர்கள் நேற்று இரவு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
கரூர் மாவட்டம் கரூர் ஒன்றியம் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பகுதியில் வசித்து வரும் தமிழரசி என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஒன்றிணைவோம் வா இணைப்பின் மூலம் அவருக்கு பசுபதிபாளையம் சித்த மருத்துவர் சிவக்குமார் அவர்களிடம் நேரில் அழைத்து சென்று மருந்து வாங்கி தரப்பட்டது...
ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கினாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது...
*கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு V.செந்தில்பாலாஜிMLA*., அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர��� வேங்கை ரமேஷ் மற்றும் பலர்*அமமுகவில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில்* தங்களை இனைத்து கொண்ட போது...🏴🚩
கரூர் மாவட்டக் கழக செயலாளர் V.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் A.பாலசுப்பிரமணி இணைச் செயலாளர் நெரூர் R.வித்தியாசேகர் ஓட்டுநர் அணி துணை செயலாளர் M.காளிமுத்து மற்றும் பிரகாஷ் என்பவர்கள் அமமுகவில் இருந்து விலகி திமுகவில்🏴🚩தங்களை இனைத்து கொண்டபோது