தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்தில் பிறந்த எமது முப்பாட்டன் மாவீரர்
#தளபதி#வெண்ணிக்காலாடியார் அவர்களின் 262-ஆம் ஆண்டு #வீரவணக்கநாள்.....🙏
இன்று டிசம்பர்-20
தளபதியார் அவர்களின் வீரவணக்கநாளில் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவோம் 🙏 @BJP_Gayathri_R
மோடி – எடப்பாடி இரு அரசுகளாலும் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏமாற்றப்படுகிறார்களா?
SC பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய காலம்தாழ்த்தும் காரணத்தை எடப்பாடி அரசு சொல்லவேண்டும்!
பெரும் போராட்டத்திற்குத் தள்ளுகிறதா அதிமுக அரசு?
#எடப்பாடியே_ஏமாற்றாதே
தஞ்சை மத்திய மாவட்டம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியத்தின் பொறுப்பாளராக பணியாற்றி கொரோனா
தொற்றால் அண்மையில் மறைந்த அண்ணன் மு.காந்தி அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி இன்று மரியாதை செய்தேன்.
@durai944, @MlaRamachandran
கரூர் மாணவ விஞ்ஞானிகள் அருண், கேசவன், அத்னான் அவர்களின் சாதனைகளைப் பாராட்டி, நிதியுதவியும் அளித்து உற்சாகமூட்டிய தலைவர் தளபதி அவர்களுக்கு கரூர் மாவட்ட மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றி!
தமிழக இளைஞர்களின் ஒரே நம்பிக்கை தளபதி மட்டுமே என்பதை இன்று மீண்டும் நெகிழ்ச்சியோடு உணர்ந்தேன்!