Journalist ✒️⛓️💥|
Ex. South India Editor @hzTamil |
Broadcast Journalist @BbcTamil,
Ex. Digital Head of @NewsJtamil,
Senior Cont. producer @samayamtamil
எழு... விழி... படி, படிக்க வை
பழமைவாதம் நொறுக்கு - விடுதலை பெறு, பெற வை.
Arise... Awake and Educate
Smash Traditions - liberate
- Savitribhai Phule
💐💐ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டால் அது சாவித்ரிபாயின் பிறந்தநாளாக இருப்பதே பொருத்தம்.
#TeachersDay2025#teacher#Teachers
#TVK#dmk
சட்டமன்ற உரிமைக்குழுவுக்கு உள்ள power தன்னிச்சையான அதிகாரம் கொண்டது...
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த���க்கு எதிராக 2012 இல் சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
https://t.co/gXPDV8tK38
The TVK govt has renamed the Tamil Nadu Fact Check Unit @tn_factcheck as the Information Integrity Desk (IID) and TVK’s social media head 'Guru', known as Guru Thalaiva @GuRuThalaiva , the founder of the Online Thalapathy Fans Club, appointed as its Chief
கரைச்சு கொடுத்தத தப்பா சொல்லல சார்...
அது நீங்க இப்போ சொல்றீங்க...
கையில இருந்த ரூபா நோட்டும், thuglife moment பதிவும் வேற சொல்லுது...
மக்களே..
Wait... இன்னும் நிறைய பேர் வருவாங்க.. இதை விளக்க...
Challenge
#tvk#sarath#saynotodrug
அரசுப்பள்ளியில் பீஸ்ட் பட பாடல் பாடிய காணொளி, 2022இல் எடுத்தது என்று செய்தி பார்த்தேன்...
Link இதுதான்: https://t.co/njxj9yh5ny
ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட காணொளியில் எப்படி 20மணி நேரங்களுக்கு முன் எந்த கமெண்ட்டும் இல்லை?
அவரோட தனிப்பட்ட பழக்க வழக்கம் அல்லது Relationship நார்மலைஸ் ஆகுறத பத்தி துளி கூட கவலை இல்ல.
ஆனா அரசுப்பள்ளிகளுக்குள் குழந்தைகளை விஜய்க்கு "வாழ்க" போட வைக்கிற இந்த அவலங்கள் தொடர்ந்து நார்மலைஸ் ஆகிட்டு வர்��து ரொம்ப அச்சத்தை தருது.
வகுப்பு நேரத்தில் த.வெ.க நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்.. வீடிய��� வெளியாகி அதிர்ச்சி.!
#Kanchipuram | #TVK | #School | #Students | #PolimerNews
வாழ்த்துகள் CM சார்... என்றும் மகிழ்ந்திருங்கள்...
நான் கூட 00.00க்கே மனசுல வாழ்த்திட்டேன். இப்போதான் Post பண்றேன்...
சட்டப்பேரவை முடியண��ம்ல... அப்பறம் நான் wish பண்ணது ஒரு விவகாரமா ஆயிடுச்சுன்னா...
#tvk @actorvijay @trishtrashers
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் யாருக்கு?
Manifesto ல சொன்னது என்ன?
PDF: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்...
TVK Website: தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்...
ரெண்டுமே இருக்கே
இப்படி ஒரு குத்து... அப்படி ஒரு குத்தா? #TVK
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் யாருக்கு?
PDF: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒ��்வொரு குழந்தைக்கும்...
Website: தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்...
ரெண்டுமே இருக்கே
இப்படி ஒரு குத்து... அப்படி ஒரு குத்தா?
#TVK #TVKFails