"கண்மூடித்தனமா இடித்து சென்ற வாகன ஓட்டிக்கு தெரியுமா?"
கஷ்டப்பட்டு பல இன்னல்கள் கடந்து..
மார்பக புற்றுநோய் ஆபரேஷன் செய்து..
ரேடியேஷன் சிகிச்சை..
2 கைகளிலும் மாறி மாறி chemo மருந்து..
ரத்த நாளங்கள் அடைபட்டு..
வருடம் மேலாக சிகிச்சையில் இருப்பவர் இவர் என்று😰
இப்போ ஒரு கையில்🥹
உடனடி நடவடிக்கை தேவை!
“அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
“வரும் காலங்களில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் போன்றவற்றை பாஜக மேற்கொண்டால், அதற்கு தவெக தலைவர் விஜய் குரல் கொடுக்கவில்லை என்றாலும், நாங்கள் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.”
- சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி!
@Shanmugamcpim#CPIM
தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் சாலையோரத்தில் குத்தாட்டம் ஆடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமிக்கு தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!
சென்னை காசிமேடு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தவெக வட்டச் செயலாளர் தினேஷ்!
தினேஷ் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது !
Was so unlucky today to drive behind this "awesome" vehicle in bumper to bumper traffic for 2 km!!! Extremely difficult to drive with the flashing rear lights!
Can we even expect any action and prevent such recurrence @chennaipolice_@ChennaiTraffic@TOIChennai
வீடியோல ஆரம்பத்தில பேசுரத வச்சி பேசுரவர் சாதியத்துக்கு ஆதரவா பேசுகிறாரோனு கோபி போலவே நானும் நினைச்சேன்.ஆனா போக போக பேசுனது சமுதாயத்தையும் குடும்ப உறவுகளையும் முற்றிலுமாக அவர் பார்த்த கோணமே வேற. Excellent👏 ராஜன். கடைசில அண்ணன் @Gobinath_C 👏👏
Source:@vijaytelevision YouTube
"எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்." - தந்தை பெரியார்.
#HBDperiyar145#Periyar145
தகைசால் தமிழர் Dr. என்.சங்கரய்யா! 🥰😍
தகைசால் தமிழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவணம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
“அண்ணாமலைக்கு நெருக்கம்.. ஆளுநருடன் புகைப்படம் எடுத்த ரவுடி?” : மோசடி புகாரில் பா.ஜ.க மாநில நிர்வாகி கைது - யார் இந்த மின்ட் ரமேஷ்?
#BJP#Annamalai#Crime#TNPolice#KalaignarSeithigal
https://t.co/NUEyqLcLae
உழைப்பும் - உழைப்பு சுரண்டலும் எனும் தலைப்பில் CYC சார்பில் விவாத மேடை நிகழ்வு துவங்கியது ….
17 ம் 18 ம் நூற்றாண்டில் 18 மணி நேரம், 12 மணி நேரம் என இருந்த வேலைநேரத்தை போராடிதான் பெற்றோம் ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் வேலை நேரம் கூட வேண்டுமா ? குறைய வேண்டுமா?
@Theekkathir