🖤❤️ : எப்டித்தான் நடிகர ஏத்துகிட்டு அரசியல் பேசுறீங்களோ. ச்ச..
Torch lightஅ கொண்டு TVய உடைச்சி, Wheel chairன்னு சொல்லி பின்னாடி கூட்டணி ராஜ்ய சபா சீட் குடுத்தீங்களே,
அவர் யாரு 😏
First time am witnessing that ministry office is opened for common people to put up their issues infront of social justice minister @VanniTamizhVCK 💙. Power at right hand will do more wonders and wipe out the tears of downtrodden and marginalised people
ஆணவ கொலை பண்ணுறவங்க சொத்து மதிப்பு அரசுடைமை ஆக்க பட வேண்டும், வேலை வாய்ப்பு இருந்தால் பதவி பறிக்க பட வேண்டும்,பாதிக்க பட்ட குடும்பத்துக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும், மரண தண்டனை இல்லன வாழ்நாள் சிறை without bail 😤 @VanniTamizhVCK@CMOTamilnadu Make it happen 💯🙏🏻
Seems he has been enjoying in jail with all the illegal benefits. The person who have killed her sister's lover due to his caste is yet to get punished. Honour killings can be curbed only via speedy trials. Special law is need of the hour @VanniTamizhVCK
தொடரும் #சாதி_ஆணவக்கொலை!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகிலுள்ள தெற்குமயிலோடை கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அபி செல்வி (19) என்பவரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஹரி பிரசாத் என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இக்காதலுக்கு சாதியின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த அபி செல்வின் அண்ணன் சாதியவாதி சிவஞானம், தாய் எஸ்தர் பாலின் உதவியுடன் 09.06.2026 அன்று படுகொலை!
சாதிய வெறியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்!
#ஆணவபடுகொலை நடந்த வண்ணமே இருக்கிறது... என்ன செய்த போகிறோம்.
@CMOTamilnadu #CMJosephVijay
75 ஆண்டு கால அரசியலில் மாற்று கட்சியில் இருக்கும் ஒருவனுக்கு நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு கொத்தடிமைகள் காத்திருக்கிறார்கள் என்றால்
#திமுக கட்சியில் உள்ளவர்கள் முட்டாள்கள் #தத்திகள் என்று தான் அர்த்தம்😂
Nobody can do better job than this. Kudos to @VanniTamizhVCK anna. Scheduled caste wellfare ministry became tokenism in dravidaian rule. But in current government vanni annan doing fantastic job💙
There is nothing to mock at this.
Surely no investor would think that this is the only formal invitation to them. This must be just to convey the intent of government & obviously formal procedural things would follow suit is obvious. Must be fair in Criticising.
@Keerthana4VNR
@dmk_raja இவன் மாதிரி ஒரு எச்ச பயல நான் பார்த்ததே இல்ல நல்லா இருந்த தொண்டர்கள இன்னைக்கு மாறி மாறி அடிக்க வச்சிட்டான் இனி என்றைக்கும் திமுக கூப்புள தான் இருக்கும் அதுக்கு ஒரே காரணம் இந்த எச்ச பய தான்.. இவன இப்படி பேச வச்சது திமுக தலைமை இவனுங்க காலம் காலமாக பண்ணுற நறித்தனம் இது
RSS சங்பரிவார்கள எதிர்த்து ஒன்னா போராடிட்டு இருந்தானுங்க...
இன்னைக்கு அதே களத்துல சண்டை போட்டுட்டு இருக்கானுங்க....
Just 3 வாரத்துல ஏற்பட்ட மாற்றம்...!
அரசியல்... கேவலமான ஒரு ட்வீட் போட்டு சண்டையை தொடங்கி வைத்ததற்கு வாழ்த்துக்கள் @dmk_raja
சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்து வைப்பது, சாதி வெறி திமுகவுக்கு பிடிக்கவில்லை. எனவே தோழர். பி. சண்முகம் விளக்கு பிடிப்பதாக படம் போடுறான் 200 எச்சை உபி.
கேட்டால் இது தான் விமர்சனம் என்கிறான்.
கருணாநிதி மாதிரி பேசுறது பேர் விமர்சனம் இல்லடா... கருணாநிதித்தனம்.