மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு வீர வணக்கம் செலுத்திய பாமக தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ்.MPஅவர்கள்...
#PMK#AnbumaniRamadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் 18-வது, வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில், ANI ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது.!
#PMKShadowBudget#PMKAgriBudget#PMK
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லிங் மலைவாழ் பகுதியைச் சார்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் பிற சமுதாயத்தை சார்ந்தவர்களும், பாமக தலைவர் டாக்டர் #அன்புமணி அவர்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.!
விசிக ரவுடி பிரேம் உள்ளிட்ட மேலும் 6 விசிக ரவுடிகள் சேர்த்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
#VCK#THIRUMAVALAVAN#Rowdy#நாடககாதல்#கட்டபஞ்சாயத்து
#மதுரை மாவட்டம் -
#மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
#அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பொது மக்களை ஆதரித்து உரையாற்றிய போது.!
#டங்ஸ்டன்#DMKLies
வன்னியர்களின் 35 ஆண்டுகால போராட்டமான உள்இடஒதுக்கீட்டை உறுதி செய்ய மீண்டும் வன்னியர் சமூகம் இன்று போராட்ட களத்தில் ஒன்றிணைவோம்!!
அடுத்ததலைமுறையின் அதிகாரத்தை உறுதி செய்வோம்!
திமுகவின் கிளைச் செயலாளர் இருக்கும் அறிவு கூட ஸ்டாலினுக்கு கிடையாது - தோழர் வைகோ
நீங்க எங்கள் அய்யாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு பொம்மை அவர்களே @mkstalin ??