கண்ணீர் அஞ்சலி 😭😭
வன்னியர் சங்க மூத்த முன்னோடி, வன்னியர் இட ஒதுக்கீட்டு போராளி
காட்டகரம் வேங்கைப்புலியன் அவர்கள் இயற்கை எய்தினார்.
அண்ணாரின் குடும்பத்தாருக்கு நமது வன்னிய நண்பர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏
#RIP
இன்று இரவு 8.30 மணிக்கு #VN10_5FM ல்
"உலக காச நோய் நாள்"
என்ற தலைப்பில்
மு.நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு.இரா.செந்தில் அவர்கள்,
பங்குபெறும் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
@senthiluro@Pangali_Army
“முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.”
இனிய காலை வணக்கம் 🙏.
#Vnanbargal@Pangali_Army@VNMedia_10_5
#வன்னிய_நண்பர்கள்
உலக வன்னியர்களின் ஒற்றுமை
பிறந்தநாள் விழா மாவீரன் ஜெ.குரு
1961 - 2018
பிப்ரவரி 01
அகவை நாளில் அவரை போற்றி வணங்குவோம்
என்றும் மாவீரன் வழியில்...
#காடுவெட்டியார்_61th_BD
நமது @VNanbargal#TwitterSpaces பண்பலையில்,📻📻
இன்று இரவு 8.30 மணிக்கு👇👇
✨“செய்தி ஊடகங்கள் பிரேகிங் நியூஸ் வெளியிடுவதில் விதிகளை மீறுகிறதா"….!✨
என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைவரும் கலந்துக்கொள்ளவும். 🙏🙏
@VNMedia_10_5@Pangali_Army
@TSpacesSharing
Join me in my Space! https://t.co/wcLKKHI2RO
VnFm10.5 -ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு கலந்துரையாடல் & வன்னியர் நண்பர்கள் சின்னம் வெளியீடு.
@TamilSpaceViz