விஷ்ணு ரெட்டி யாரு ? அவன் பெயரை இங்கே தமிழா சட்டமன்றத்தில் சொல்ல என்ன அவசியம் இருக்கு??? ஆந்திராவிற்கு தமிழகத்தை விற்பனை செய்யாமல் ஓயமாட்டனுக… அதில் இந்த அம்மா தான் முதல் இடம்.. வெற்றிகரமாக விமான நிலையத்தை கெடுத்துடானுங்க. இனி சொல்லவே வேணாம் ஆந்திரா வேகமா வளரும்..
தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்த போது எங்களை நேரில் அழைத்து ஆதரவு கொடுத்தவர் இன்று முதல்வர் ஆனதற்குப் பிறகு எங்களை சந்திக்க மறுக்கிறார் என சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்
இப்படி போராட்டம் நடப்பது தொலைக்காட்சிகள் இதிலும் ஒளிபரப்படாததால் முதல்வர் விஜய்க்கு தெரியாமல் போயிருக்குமோ என்னவோ?
தெரிந்திருந்தால் நிச்சயமாக ஓடோடி வந்து சந்தித்து இருப்பார்
#belikeduraivaiko
சட்டமன்றம் :
நான் தான் லஞ்சம் குடுத்தேன்ங்க தி.நகர்ல Global இடத்துல குடுத்தேன்ங்க
இன்று :
நான் லஞ்சம்ளா தரேலங்க நான் நேர்ல போய் குடுக்கலங்க 😂😂
கட்டாயபடுத்துனாங்கன்னு தான் சொன்னேன் 😂😂
இவனுங்க தலைல இவனுங்களே மண்ணு அள்ளி போட்டுகிறானுங்க 😂😂
இந்த 5 வருஷம் மட்டும் இல்ல இப்படிப்பட்ட தற்குறிகள் இருக்கும் பட்சத்தில் இன்னும் 50 வருஷத்துக்கு விஜய் தான் CM!
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட தற்குறிகள் இருக்கும் என்று சொப்பனத்தில் கூட கண்டதில்லை சாரே..🧐🤦🏻♂️