யோவ் பெரிய மனுஷனா நீ ?
காலையில ஊடகப் பேட்டியில் ஆகஸ்ட் 19-ன்னு சொல்லிட்டு, ஆதாரத்தோட கேள்வி கேட்ட உடனே அறிக்கையில் ஜூன் 19-ன்னு போட்டிருக்க?
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் Hearing-லேயே, திமுக அரசு கொடுத்த Closure Report-ஐ நீதிபதி ரத்து பண்ணிருக்காங்க.
காலையில தவெக மேல பழி போட்டுட்டு, இப்ப வருத்தம் கூட சொல்லாம அறிக்கை விடுற?
உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் செய்து போட்டா எப்படி சார்? திமுக தப்பே செய்யவில்லை என்றால் முழுசா போடுங்க…
///இந்த வழக்கை விசாரணை செய்து முன்னெடுத்து செல்ல தற்போது முகாந்திரமும் இல்லத்தால் மேற்படி வழக்கை Further Actions Dropped செய்து வாதிக்கு 18/02/2026 தேதி நேரில் சார்பு செய்யப்பட்டு இந்த “இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது”. ///
திமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. S.M NASAR அவர்கள் பாலியல் பொறு*க்கி வீரமணியோடு ஒரே மேடையில் கொஞ்சி குலாவியிருக்கிறார்..
இதையும் பகிருங்கள் கொத்தூஸ்..
ஆகஸ்டு 19 தேதி 2026- நீதிபதி மறு விசாரனை நடத்த உத்தரவிடுகிறார்..அதன் பின்னரே வீரமணி கைதாகிறான்...
இந்த புத்தக நிகழ்ச்சி நடந்த மாதம் ஜீலை 2026 ..
Better luck next time upis!!
முதல்வர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் போது....
வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர் பற்றி... Troll, மீம்ஸ் பண்ணாதீங்க... அவர் ஒரு ஆட்டிசம் பாதிக்க பட்ட குழந்தை என்று...
அந்த மாணவரின் தாய் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்... 🙏
REALLY CHEAP POLTICS DA @arivalayam
தி.மு.க பிரமுகர் ஆக்கிரமித்த முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்ட தமிழக அரசு.. நன்றி தெரிவித்த கிராம மக்கள்
#Dindigul | #TempleLand | #TNGovt | #LandRecovery | #PolimerNews