This is just a sample of how cruel, deceitful & inhumane TVK is.
இவர்கள் முகத்திரை இன்னும் நிறைய கிழிய வேண்டியது இருக்கிறது.
#JusticeForKarurVictims
தமிழக மக்களே, உங்களிடம் ஒரு வேண்டுகோள்.
இந்த @TVKVijayHQ எனும் அரசியல் கட்சியை புறக்கணியுங்கள்.
என்ன�� பொறுத்தவரை இது கட்சியே கிடையாது
ஒருபிடி உண்மையை கூட ஏற்க மறுக்கும் இந்த கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும்
https://t.co/9eSivpte9L