மதிப்பிற்குரிய ஆட்சியர் அவர்களே,திருவள்ளூர் வட்டம் நத்தமேடு கிராமத்தில் நத்தமேடு டீக்கடை பேருந்து நிறுத்தம் முதல் அலமேலு மங்கை நகர், நிரஞ்சன் நகர், சூறியகலா நகர், சரவணா நகர், எம்எஸ் இராயல் கேட் மற்றும் ஜெயம் நகர் வரை உள்ள மண் சாலை குண்டும் குழியுமாக உள்ளது(1/2).
@TiruvallurCollr
விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.
பெரிய லெவல்ல பிரஷர் குடுக்காம இதெல்லாம் ரெஜிஸ்டர் பண்ண முடியாது எவனா கேன பையன் கிட்ட போய் சொல்லு....
திமுக ஆட்சியில் தடுக்கப்பட்ட விஷயம் இப்ப நடந்திருக்குன்னா அப்ப யாரு ஊழல்வாதி?
இதே திமுக ஆட்சியில் செய்திருந்தால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொந்தளித்து இருக்கும்.ஆனால் முறுக்கு ரமேஷ் அமைச்சர் என்பதாலும் டேஷ்விஜய் முதல்வர் என்பதாலும் எல்லோருக்கும் வாய் கோணி காது செவிடாகி விட்டது.
பிரதமர் மோடி புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும்,
கரூரில் உயிரிழந்தவர்களை முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும்,
எந்த வகையில் வேறு வேறு?!
கடந்த வருடம் அஜித் குமார் லாக்கப் இறப்பிற்கு உள்துறை அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை ராஜினாமா செய்ய சொன்ன இன்றைய கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இன்று ஒரு இளைஞர் அதே போன்று ஒரு இறந்தார் அதற்கு இன்றைய உள்துறை அமைச்சர் மணிப்புமிகு ஜோசப் விஜய் அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி காணொளி மூலம் சொல்வாரா? @imrajmohan
comments பண்ணுங்க!
THE ANDHRA FORMULA
JUST கொஞ்சம் யோசிங்க!
RSS - BJP ஆந்திரால செய்த அதே சித்து விளையாட்டு!
திடீரென்று YSRஜகன் பின்னால் அவ்வளவு ஒரு கூட்டம் தோன்றுகிறது அவர் யாத்திரை போகிறார் பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறார்.
பின்னர் அவர் கிறிஸ்தவர் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று 5 வருடத்தில் அவர் மீது பல பஞ்சாயத்துகளை கிளப்பி பிஜேபி அங்கே காலூன்றி வளர்ந்தது ( அவர் தேவை முடிந்தது)
இன்னைக்கு ஆந்திராவில் பிஜேபி கணிசமான வளர்ச்சி பெற , அடுத்து அதிமுக போல TDP காலி செய்து அடுத்து ஆட்சியை பிடிக்க போவது தான் பாக்கி அதுக்கு தான் பவன் எனும் ஒரு சேவியர் CHARACTER
இங்கேயும் இப்போ ஆரம்பித்திருக்கிறது
இனி இங்கு இருக்கிற இந்து அமைப்புகள் பிஜேபி ஜோசப் விஜய் ஒரு கிறிஸ்தவர் இந்துக்களை அழிக்க பார்க்கிறார் என்று அதே பாணியில் தமிழகத்தில் ஆரம்பித்து இருக்கிறார்கள்...
முதல் படி அறநிலைய துறை நிலம் சம்பவம், இதை வைத்து இந்துக்களே எண்டே polarisation ஆரம்பிப்பார்கள்.
மக்கள் மண்டையை கழுவுவது இந்த முறை எளிது ஏனென்றால் இதற்கு முன் திமுக இருந்தது அவர்கள் பெயரைச் சொல்லி செய்த நாடகங்கள் பலிக்கவில்லை ஏனென்றால் ஊருக்கே தெரியும் திமுக யாருன்னு..
ஆனா இப்போ? TVK
இனி ஒவ்வொன்றா வரும்
பவன் இடத்தில் அண்ணாமலை
விஜய் ஆட்சி திமுகவை அகற்ற உருவாக்கி வைத்துக்கொண்டு தேவை முடிந்த போது கவிழ்பார்கள் கட்சியை கலைப்பார்கள்!
கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியா வரும்.
Thank me later...
மூத்த பத்திரிகையாளர் மணி ;
- விஜய் ஊழலுக்கு எதிராக இருக்கிறார்.
கேப்ரியல் தேவதாஸ் ;
- அப்பறம் ஏன் சார் விஜயபாஸ்கரை கட்சியில் சேர்கிறார்?
மூத்த பத்திரிகையாளர் மணி ;
- Sorry என்கிட்ட பதில் இல்லை..!
; This is The End 😂
**திருமா அண்ணே, வணக்கம்.**
ஆளூர் ஷாநவாஸ் இருக்கிறாரே அண்ணே…
அவர் தனது ஆரம்பகால சமூக–அரசியல் பயணத்தில் தமுமுகவின் மாணவர் அமைப்பில் செயல்பட்டவர். தமுமுக நடத்திய **‘உணர்வு’** இதழிலும் பணியாற்றியவர்.
அவர் உங்கள் கட்சியில் இணைய வந்தபோது,
“ஆளூர் ஷாநவாஸ், நீங்கள் இங்கு வர வேண்டாம். தமுமுக இயக்கம் வருங்காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும். நீங்கள் அங்கேயே இணைந்து செயல்படுங்கள். VCK–தமுமுக உறவு காலங்காலமாகத் தொடர்கிறது. உங்கள் அறிவும், எழுத்தும், அரசியல் ஆற்றலும் உங்கள் சமூகத்திற்குத் தேவை. எனவே அங்கே சென்று செயல்படுங்கள்”
என்று ஏன் அண்ணே நீங்கள் சொல்லவில்லை?
அப்போது ஆளூர் ஷாநவாஸின் வருகையும், அவரது திறமையும் உங்களுக்கு இனித்தது.
இப்போது மட்டும் உங்கள் கட்சியில் யாரவது சென்றால் இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க ?
சந்தேகத்திற்கு இடமான வகையில் , கல்லூரியில் மாணவி மரணம் நிகழ்கிறது!
காவல்துறை போகிறது!
மாணவ மாணவியர்கள் போராடுகிறார்கள்!
ஆனா "மீடியால" வரமாட்டென்குது !
Repeat!
அவதூறுகள் மூலம் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாமல் இருந்து எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் அமைச்சர் பதவி தருகிறோம் என ஒரு கட்சி அழைத்தால், "வேண்டாம் பா. வேற எதவாது கட்சியை அழைத்துக் கொள்ளுங்கள், திமுகவோடு நாங்கள் பல காலம் பயணித்திருக்கிறோம். எங்களுக்காக அவர்கள் துணை நின்றார்கள். அவர்களை பலவீனப்படுத்த மாட்டோம் என உங்கள் கட்சி சொல்லியிருக்க வேண்டும்.
இதில் வரும் முதல் காணொளியில் : பாருங்க ஆதவ் மெனெக்கெட்டு அந்த இடத்துல திருமா வை விஜய் கூட கைய புடிக்க வைக்க ரெண்டு மூணு தடவை சொல்லுறார் .....திருமாவும் விஜய் கையை பிடிக்க ஒரு முறை இருமுறை முயற்சித்து ...அப்புறம் பற்றி கையை தூக்கி பிடிக்கிறார்-அப்படியே கூட்டம் கைதட்டுகிறது!
அப்படியே ஒரு பிளாஷ் back : ஆதவ் இடத்தில் அமர் பிரசாத் -திருமா இடத்தில் அண்ணாமலை : ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு , அமர் ,ஒரு மாணவியை அண்ணாமலை காலில் விழ செய்கை செய்வான், அந்த பிள்ளையும் விழும் , உடனே அண்ணாமலை "தங்கம் தங்கம் -அதெல்லாம் செய்யக்கூடாது -நீங்க படிச்சீங்க நீங்க முன்னேறுனீங்க" என்று சொல்லி ...நகர்வதாக இருக்கும்!
இதை பார்த்தப்பவே திருமாவளவன் மீது இருந்த மரியாதை எல்லாம் முடிந்துவிட்டது!
அவரின் பிம்பம் அவரின் இந்த ரெண்டு மாத பேச்சுக்களால் மேலும் சிதைந்து சுக்கு நூறாகிவிட்டது!
பார்க்கவே வேதனையாக இருக்கு : திருமாவின் நிலை!
முன்னாடிலாம் விசாரணைக்கைதி இறந்துட்டா கஸ்டடி டெத்ன்னு பெரிய அளவுக்கு ஹாட் டாபிக்கா இருக்கும்,
ஆனா இப்போ பாருங்க ஆணவக்கொலையாகட்டும், பாலியல் பலாத்காரமாகட்டும், கஸ்டடி டெத் ஆகட்டும். வானிலை அறிக்கை செய்தி மாதிரி ஜஸ்ட் லைக் தட்ன்னு மக்கல் கடந்து போறாங்க.
ரியல் மாற்றம் கைஸ்.
அந்த அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு தொண்டை தண்ணி வத்த expalin பண்ணிக்கிட்டு இருகாங்க ஆனா இந்த தற்குறி முதல்வர் ஒண்ணும் புரியாம மேலையும் கீழையும் பேந்த பேந்த முழிச்சிகிட்டு இருக்கிறான்
இவனெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடு
இவனுக பேரைப் பார்த்தீங்களா 😂
"லயோலா" மணி - ஆம்மா லயோலா காலேஜ் ஓனர் கூட இப்படி போட்டிக்கிறதில்லை 😂
அடுத்து ஒருத்தன்,
'கில்லி' சரத் - இந்த White Powder காரன், கில்லி படத்துல நடிச்சவன் இயக்கியவன் தயாரிச்சவன் கூட இப்டி போட்டுக்கிறதில்ல 😂
அடுத்து ஒருத்தன் இருக்கான்,
"ECR" சரவணன் - வக்காளி டேய்ய் 😂 இவுக ECR சாலை ஓனர் குடும்பம் போல
சாரப்பாம்பு, ஓட்டேரி நரிலாம் எங்கெங்க பதுங்கிருக்கானுகளோ தெரில 😂
உதயநிதியைத் தனிமைப்படுத்தி, திமுகவை பலவீனமாக்கி, திராவிட அரசியலைத் தமிழ்நாட்டிலிருந்தே நீக்கிவிட்டு
அரசியலற்ற ரசிக அடிமைகள் vs அரைவேக்காடு சங்கிகள் என்று தமிழக அரசியல் சூழலைக் கட்டமைத்து தக்ஷிணபிரதேஷ் ஆக்கத்தான் இத்தனை நாடகங்களும்.
இதை வேகப்படுத்துவது நம் முட்டாள் ஜனங்கள் தான்.