முதலமைச்சர் #விஜய்யின் மதுராந்தகம் ரோடு ஷோ பிளாப்...
#தளபதியின் தாராபுரம் கூட்டம் #டாப்...
என்று சமூக வலைத்தளங்களில் நிரம்பிக் கிடக்கும் செய்திகளைப் பார்த்து மனம் நொந்து போன விஜய், பெண்ணை உருவ கேலி செய்ததாக தலைவர் மீது அவதூறு பரப்பி நீலிக் கண்ணீர் வடிக்கும்
விஜய் அவர்களே!
#சொத்தில் பெண்களுக்கு சம உரிமை தந்த கலைஞர் வழியில் மகளிர் உரிமைத் தொகை,மகளிர்
#விடியல் பயணம், #புதுமைப்பெண்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காக தந்த தளபதி மு.க.ஸ்டாலினை @mkstalin
பற்றி விமர்சிப்பதற்கு 30 ஆண்டுகள் திரைப்படங்களில் பெண்களை "போகப்" பொருளாக சித்தரித்து இரட்டை அர்த்த வசனம் பேசி ஆபாச அங்க அசைவுடன் நடனமாடி ஒரு தலைமுறை இளைஞர்களையே சீரழித்த உங்களுக்கு பெண் உரிமைபற்றி பேச தகுதி உண்டா
CM Sir? @actorvijay
சட்டப்பேரவையிலும் பொது மேடைகளிலும் மூத்த தலைவர்களை #உருவக்கேலி செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் நீங்கள் மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு என்ன தகுதி இருக்கிறது CM Sir? @CMOTamilnadu
ஆட்சிக்கு வந்த பிறகு பெருகிவரும் பாலியல் வன்கொடுமை பற்றி வாய் பேசாத நீங்கள், கட்டிய மனைவியை லட்சக்கணக்கான ரசிகர்கள் நாகூசும் வார்த்தைகளால் அர்ச்சித்த போது அதற்கு "#Worthஇல்லை" என்று பொதுவெளியில் சொன்ன நீங்கள் இப்போது பொங்கி எழுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இல்லையா CM Sir? @TVKHQITWingOffl
டிபன் பாக்ஸில் 5000 ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுத்தும் #தாராபுரம், #மதுராந்தகத்தில் தவெகவுக்கு #தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த நீங்கள் அரசின் திட்டங்களுக்காக மக்களிடமிருந்து பெற்றிருந்த செல்போன் எண்கள் மூலம் பணப் பட்டுவாடா (#GPay) செய்வதை மறைக்க நீங்கள் நடத்தும் நாடகம் பலிக்காது CM Sir. @TVKVijayHQ@arivalayam@Udhaystalin@mkstalin@DMKITwing@DMKWomensWing
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - விலைவாசி உயர்வு - மின்வெட்டு என்று மக்களை வதைக்கும் Circus ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தலை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தாராபுரம் பெரியார் சிலை அருகே திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றி, கழக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk@pssrinivasandmk #INBARAGU @C_ANAND_KUMAR
🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அரசியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram