ரவா தோசை + காபி + டிப்ஸ்... மதுரையில் டிப்ஸ்க்கும் சேர்த்து வரிபோட்ட பிரபல தனியார் ஹோட்டல்.. Bill-ஐ பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி.. இணையத்தில் ட்ரெண்டாகும் பில்!
MaduraiNews | HotelBill | BillIssue
#Newstamil24x7#HotelBill
ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படம் ஒன்றில் தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றை திரித்து கூறப்படுவது தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றை அவமதிக்கும் செயல் என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
#Seeman#NaamTamilarKatchi#Murugan#TamilCulture #News7Tamil #News7TamilUpdates
'வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அற்புதமான தியாகிகள்' என்று தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட
கரும்புலிகள் நாள் இன்று!
ஒரு பெருவெடிப்பினால் இப்பூமி உருப்பெற்றது என்கிறது அறிவியல்!
தங்களின் ஒவ்வொரு பெருவெடிப்பின் மூலமும் ஈழத்தாயகத்தை நிலைப்பெற செய்தனர் கரும்புலிகள் என்பதே எம்மின வரலாறு!
தாயக விடுதலைக்கு தங்கள் உயிரையும், உடலையும் கொடையாக கொடுத்த வீரமறவர்கள்!
தங்கள் இன்னுயிரை இழந்து இனத்தின் அரணாக உயர்ந்து மிளிர்ந்தவர்கள்!
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கத்தை செலுத்துகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
நாம் தமிழர் கட்சி - கும்மிடிப்பூண்டி தொகுதி, கோங்கல்மேடைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அ.சத்யபிரகாஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சத்யபிரகாஷ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சத்யபிரகாஷ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!
முதல்வர்
விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்திருக்கிறது தவெக அரசு.
சிறப்பு!
தவெகவைச் சேர்ந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?
இடும்பவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை
நாம் தமிழர் கட்சி
@idumbaikarthi