achilles, herói tão másculo, tão HOMEM MASCULINO, que foi se esconder fantasiado de mulher e viveu como mulher pra poder escapar da guerra e que era tão masculo que ninguém nunca desconfiou que ele não fosse mulher e só é descoberto pq se interessava por armas.
mas sim, masculo.
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
எலிகள் அம்மணத்துடன் ஓடுவதற்கு எப்போதும் காரணங்கள் இருக்கும் ப்ரெண்ட்ஸ்.
https://t.co/bBIS8a3piL
அடடா, வாங்க @svembu சார் , இது என்ன சார் ? முறைகேடா உங்க கார்பரேட் காசை பாஜகவுக்கு தேர்தல் செலவுக்கு நேரடியா ஒதுக்குனீங்கன்னு கேஸ் போட்டு இருக்காங்களாம்... உண்மையா சார்? 😅
விஜய்_யை எப்படி தமிழ் நாட்டு ஊடகங்கள் கேள்விக்கு உள்ளாக்குவது கிடையாதோ...,
அப்படியான ஒரு ஊடக சொகுசு மேற்குலகில்
10 வருசமா மெஸ்ஸி_க்கு கிடைச்சிட்டு இருக்கு!
Top 5 அணிகள் கூட Portugal 🇵🇹 மோதனும்!
30,40 -வது இடத்தில் இருக்கும் சின்ன அணிகளை நசுக்கிட்டு Semi போகும் Argentina🤷