ஒருபுறம் போராடும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தை என அழைத்து போராட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்வது...
மறுபுறம் போராடும் ஆசிரியர்களை கஞ்சா வழக்கு போடுவேன் என மிரட்டி போராட்டக் களத்திற்கு போக விடாமல் தடுப்பது...
இதுவா ஆசிரியர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை பார்த்து ஒருமையில் பேசுவது எந்த வகையில் நியாயம்?
இதுவா ஆசிரியர்கள் நலன் காக்கும் அரசு?
@Anbil_Mahesh
#DMKFailsTN
#ByeByeStalin