கல்லுக்குள் கூட ஈரமிருக்கும்.
எங்கள் தமிழக முதல்வர்! சமூக நீதி புதல்வர்!!! பண்பான அமைச்சர்
கல்வி துறை அமைச்சர் !!
மனம் இன்னும் இரங்கலையே!! இந்த பிஞ்சுகளும் உங்கள் ஆட்சி புதல்வர்களே!! உங்கள் குடும்ப உறுப்பினர்களே!!! மறவாதீர்.
#equalpayprotest_day_16@Anbil_Mahesh@CMOTamilnadu
Great energy at the New Delhi World Book Fair with @JNU_official_50 students! 📚
From politics to literature, their insights were truly profound. May this spirit of inquiry continue. Keep seeking, keep growing. My very best wishes to all.
2025ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது மரபுத்தமிழ், ஆய்வுத் தமிழ் மற்றும் படைப்புத்தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று விருதுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.