@Saravan69148943@Saattaidurai திரள் நிதித்தீர (திருட)ன் வீரத் தம்பிகளை களத்தில் இறக்குவேன் என்றும் ஒரு குரல் கொடுத்திருந்தாலே சண்டை கப் என்று நின்று இருக்கும்.
காஷ்மீரில் - நீ "இந்துவா" என்று கேட்டு கொலை செய்தான் - முஸ்லிம் தீவிரவாதி,
குஜராத்தில் - நீ "முஸ்லிமா" என்று கேட்டு கொலை செய்தான் இந்துத்துவா தீவிரவாதி,
உத்ரப்பிரதேசத்தில் - நீ "தலிதா" என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
UP, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் - நீ "பீஃப்" சப்பிடுறியா என்று கேட்டு கொலை செய்தான் சங்கபரிவார் தீவிரவாதி,
மணிப்பூரில் - ஜாதி பிரச்சனயை பெரிசாக்கி கிறிஸ்தவர்களை தேடிபாற்த்து கொலைசெய்து அவர்களின் சொத்துக்களை சூரையாடினான் சங்கபரிவர் தீவிரவாதி,
NB: சங்கபரிவார் தீவிரவாதிகள் எல்லாமே - இந்துத்துவா தீவிரவாதத்தின் முற்றிய நிலை தான்,
குறிப்பு : இந்த தீவிரவாதங்கள் எல்லாம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும்,
இவற்றை ஆதரிக்க கூடிய அல்லது இந்த தாக்குதலால் தான் தங்களது அரசை காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் எவருக்கும் மக்கள் ஆதரவு கொடுக்காமல் இருந்தால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்.
@arivalayam பேசியாச்சு.. மன்னிப்பு கேட்டாச்சு ..தி.க மேடை என்பதால் அதிகமாக பேசி விட்டார். அந்தக் காலத்தில் புராணக்கதைகளை தி.க மேடையில் அலசுவார்கள். அப்போதெல்லாம் ஒரு பய ஏன்னு கேட்க மாட்டான்..இப்போது காசு வாங்கிய சங்கிகள் அதிகமானதால் கவனம் தேவை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது திமுக -அமித்ஷா.
எந்த ஊழல்கள்,???
பதிவு செய்யப்படாத இயக்கமான RSSக்கு ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை உண்டாக்கிய ஊழலா?
PMCARE, ரபேல் பேர ஊழல், தேர்தல் பத்திர மிரட்டல் வசூல் ஊழல்.
பங்குச் சந்தை சரிவு ஊழல், கார்ப்பரேட் கடனை தள்ளுபடி செய்த ஊழல் , பின்பு அவர்களிடம் இருந்து கட்சிக்கு நிதி வாங்கிய ஊழல் ,நிலக்கரி சுரங்க ஊழல்.
நாட்டின் கடனை 50 இலட்சம் கோடியில் இருந்து 205 இலட்சம் கோடியாக மாற்றிய ஊழல்.
காங்கிரஸ் ரிசர்வ் வங்கியில் வைத்துவிட்டு சென்ற இருப்புத்தொகை 174000 கோடி காணாமல் செய்த ஊழல்.
பொது உடமை சொத்துக்களான துறைமுகம் ,ரயில்வே, விமான நிலையம் தனியாருக்கு கொடுத்த ஊழல், ஏர் இந்தியா விற்பனை ஊழல்.
பல இலட்சம் கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை அதானி, அம்பானி மற்றும் குஜராத்திகளுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்ற ஊழல்.
அந்த ஊழல் பணத்தைக்கொண்டு பிஜேபி வெற்றி பெறமுடியாத மாநிலங்களில் MLA, MPக்களை பல்லாயிரம் கோடியை கொடுத்து வாங்கி ஆட்சி அமைத்த ஊழல்.
ஒன்றுக்கும் உதவாத பள்ளிக்கூடம் ஒதுங்காத பரதேசி நாய் உன்னுடைய மகன் ஜெய்ஷா ஒரு இலட்சம் கோடிக்கு அதிபதியான ஊழல்.
LIC பங்குகள் விற்ற ஊழல் , இதில் எந்த ஊழலை சொல்கிறாய் அமித்.?
@shanmugamchin10 ஜீயோட வடைகள்லாம் ஊசிப்போய் நாற... நாற... இந்த
சங்கி சில்லறை கள்லாம் கதறக்
கதற... கமண்ட் ல வர்ற கலீஜ் வார்த்தை எல்லாம் வார்ரூம் தரத்தை காட்டுது. சங்கீஸ் நல்லா கதறுங்கடா.
@DrTamilisai4BJP@mkstalin@EduMinOfIndia@dpradhanbjp பெத்த படிச்ச பெரியக்கா... எத்தனை நாடுகள் சேர்ந்து புலிகள் இயக்கத்தை அழித்தனர் எனபுரியாத பேதை அல்ல நீங்கள். இதை புலிகளே பொதுவில் பேசி உள்ளனர். உங்கள் தரம், அறிவு, பாரம்பரியம் உனர்ந்து பேசுங்கள்.
@DrTamilisai4BJP மிட்டாய் கொடுத்து புள்ள புடிக்கிற பூச்சாண்டி மாதிரி ஆயிட்டியே தமிழிம்சை... தமிழ்த் தாத்தா குமரி அனந்தன் ஐயா பொண்ணு மாதிரி நடந்துக்கோம்மா.
@imkarjunsampath அப்பன் செய்த பாவம் பெத்த பிள்ளை தலையிலே.... என்பது இந்துமத நம்பிகை.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
என்றார் இந்து இளங்கோவடிகள்.
சின்ன புள்ள மதிவதனிய செருப்பு கொண்டு அடிக்க தாவுன நாயே...
எளியாரை வலியார் அடித்தால்
வலியாரை வாசற்படி இடிக்கும்.
போகட்டும், இனிப்பாவம் செய்யாதே.