@Vairamuthu மானிடத் தேவை இது
மக்களின் மனநிலையும் இதுவே
அதை கவிதையாய் தர
என் கவிஞன் மகா கவிஞன்
வைரமுத்து அவர்களால்
மட்டுமே முடியும்
பள்ளி மாணவனைப் போல இருக்கும் உற்சாகத்தை பார்க்கிறேன் கவிதைகளிலும் வார்த்தைகளிலும்
தொழிலுடனே தொல்லியல் ஒன்றாதென் றோர்க்கு
எழிலுடனே புன்முறுவல் காட்டிச் - செழிப்பாக்கித்
தாய்த்தமிழ் இன்பமுறச் செய்திட்டோய் எஞ்ஞான்றும்
செந்தமிழ்போல் சீர்பெற வாழ்த்து❤️
Wish you many more Happy returns of the day @TThenarasu ❤️
@PenRekha
மரணத்திற்கு பிறகு வாழ்க்கை
உண்டா என
தினம் யாரோ ஒருவர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்
உயிருடன் இருக்கும் போது நாம் வாழ்ந்தோமா
என்று
சிந்தித்துப் பார்க்க வேண்டும்
# Rekha Rekha
# Rekha Sivan https://t.co/FtCMVP1XuP
கல்லாய்க் கண்ணாடியாய்க் கதிர்வேலனாய்த்
தொடங்கி
நேர்த்தியாக
சைக்கோவரை வளர்ந்த
கோபாலபுரக் குருவியே!
பாஸும் மைனாவும் வெல்லும் விண்ணைத்தாண்டி வரும்
எனக்கணித்த ஏழாம் அறிவு கொண்ட கணினியே!
அய்யாவின் துணிச்சலும் அண்ணாவின் கண்ணியமும்
அமைய
தாத்தாவின் சாதுரியமும்
தந்தையின்
தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
எங்கள் தொகுதிக்கு
யாரும்
இதுவரை வந்து பார்க்கவில்லை
உடனடியாக ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
ரேகா🙏🙏
தமிழக முதல்வருக்கு வணக்கம்
அடையார் பகுதி
சாஸ்திரி நகர்
முதல் தெருவில் இருந்து
14வது தெரு வரை
அடையார் முழுவதும்
மூழ்கிஇருக்கிறது
அங்கே வசிக்கும் மக்களுக்கு
மிகவும் இடையூறாக உள்ளது
நான்கு நாட்களாக நீர் வற்றாமல்
அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்
தாமதித்த விருது
ஆனாலும்
பெருமை கொள்கின்றோம்
உங்களால் வளர்ந்த அத்துணை தமிழ் பேச்சாளர்கள் சார்பாகவும்
உங்கள் தமிழ் பாதங்களைத் தொட்டு வணங்கி வாழ்த்துகின்றேன் மகிழ்கிறேன்
# ரேகா ❤️