முந்தைய சீசன்களை போலவே இதுவும் Feel Good சீசன் ♥️
அன்னு மிஸ்ரானு ஒரு கேரக்டருக்கு புதுசா ஒருத்தர கொண்டு வந்திருக்காங்க. அவரும் நல்லாவே நடிச்சிருக்காரு👌👏
ஆர்ப்பாட்டம், ஆரவாரமற்ற, அமைதியான ஒரு வெப் சீரியஸ்..
தமிழிலும் உள்ளது.
கண்டு மகிழுங்கள்🤷
#Gullak#Gullakseason5#Gullak5
R.J. பாலாஜி படத்துல ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் மாதிரி தான் சூர்யா இந்த படத்துல.. First Half என்னவோ எனக்கு பிடிக்கல, செகண்ட் ஆஃப் தான் புடிச்சிது.. சாய் அபாயங்கர் மியூசிக் ஓகே ரகம்.. ஆக மொத்தம் ஸ்ட்ரிக்ட்லி ஒண் டைம் வாட்ச்சபுள் 🫡
#Karuppu

இவன் வெளிய வருவான், தன்ன பாக்க வந்து, செத்தவனுக மேல கொறஞ்ச பட்ச அனுதாபத்தயாவது காட்டுவான்னு ரெண்டு நாள் வெய்ட் பண்ணிட்டேன். ஆனா நானே நாளைக்கி செத்தாலும் என் பொணத்து மேல நின்னு ஆதாயம் தேடுவானே தவிர, வேற எதுவும் தோணாது இந்த நாய்க்கி @actorvijay
R.J. பாலாஜி படத்துல ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் மாதிரி தான் சூர்யா இந்த படத்துல.. First Half என்னவோ எனக்கு பிடிக்கல, செகண்ட் ஆஃப் தான் புடிச்சிது.. சாய் அபாயங்கர் மியூசிக் ஓகே ரகம்.. ஆக மொத்தம் ஸ்ட்ரிக்ட்லி ஒண் டைம் வாட்ச்சபுள் 🫡
#Karuppu
விலங்கு கூட கம்பேர் பண்றப்போ கொஞ்சம் கம்மி தான். ஆனா கூட நல்லாத்தான் இருக்கு.. ஹீரோ அட்டகாசமான டயலாக் டெலிவரி🔥.. மொத படத்துல நடிக்கிற மாதிரியே தெரியாத அளவுக்கு இருக்கு அவரோட ஆக்டிங்.🙌👌 (ஸ்பெஷல் மென்சன் - அந்த ஜட்ஜா வர்ற லேடியும் அருமை )
#Warrant