Aditya-L1 started generating the power.
The solar panels are deployed.
The first EarthBound firing to raise the orbit is scheduled for September 3, 2023, around 11:45 Hrs. IST
தமிழக முதல்வரின் @mkstalin குடும்பத்தினர் @Udhaystalin ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் @ptrmadurai பேசுவதாக கூறும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது இது குறித்து முதல்வர் விளக்கமளிக்கவேண்டும்.
பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்த���ர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
‘The Constitution (Scheduled Castes) Order (Amendment) Bill, 2021’ to amend the Constitution (Scheduled Castes) Order, 1950 to modify the list of SCs in the State of Tamil Nadu introduced in Lok Sabha today.
7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் இதற்கான தீர்வு கிடைக்கும்.