சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் சூன்22 மாலை 3 மணியள���ில் விசிக ஆர்ப்பாட்டம்.
# நூபுர் சர்மாவைக் கைது செய். # புல்டோசர் கொண்டு இசுலாமியர் வீட்டை இடித்த உ.பி அரசையும் # அம்பேத்கர் மாவட்டத்துக்கு எதிராக
ஆந்திராவில் நடந்த வன்முறையையும் கண்டிக்கிறோம். # அக்னிபாத் திட்டத்தைக் கை விடு.
இப்பதான் பாராட்டினேன்! உடனே வேலையை காட்டுறாங்க. 🤦♂️
49% பெற்று முதல் ரேங்க் வாங்கி கோப்பையையும் வாங்கிட்டு மைதானத்தை விட்டு வெளியே போனவரை
2, 3 வது ரேங்க் பரிசு தரும்போது எதுக்கு மீண்டும் மேடைக்கு அழைக்கிறீங்க? 🤦♂️
இந்தப் பட்டியலை வச்சு போட்டோஷாப் பண்ணிக்கோங்க என்றுதானே! 😏
ஆக-17 தமிழர் எழுச்சி நாளையொட்டி சிறுத்தைகள் வெளியிட்டுள்ள #பொது_குறியீடு(Common DP).
நாகர்களின் வம்சமே ஆதிபகவன் கௌதமபுத்தர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் சிறுத்தைகள் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு ஒலி-ஒளி காட்சியமைப்புடன் CDPஐ வடிவமைத்துள்ளனர்.
#HBD_Thiruma4Empowerment
/படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை - அன்புமணி ராமதாஸ்/
எனக்கு பெயர் பேரறிவாளன் என்று தலைவர் எழுச்சித்தமிழர் வைத்தார்.நான் இப்பொழுது
https://t.co/VZLBC3E1Jz படித்து வருகிறேன். Always #istandwiththiruma#MyLeaderThiruma
தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்.
இன்று திருச்சியில் #CAA#NPR#NRC ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியில் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர். தேசம் காப்போம் பேரணியில்...
#SaveNationVCKrally#ThirumaAgainstFascism