ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோருக்கு வரி தொடர்பான வழக்குகள் உள்ளன. கமலுக்கு இல்லை.
ரஜினி: 2002-2005 ஆண்டுகளில் வருமானத்தை மறைத்ததால் 2020ல் ₹66.21 லட்சம் அபராதம்.
விஜய்: 2015ல் ₹25 கோடி வரி ஏய்ப்பு, 2020 ரெய்டுகள், 2021 ரோல்ஸ் ராய்ஸ் இறக்குமதி வரி வழக்கு, 2025 அபராத வழக்கு.
அஜித்: 2007 IT ரெய்டில் பணம் பறிமுதல், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு.
இந்த படத்துக்கு #சண்டியர் னே பேர் வைச்சி இருக்கலாம் அப்படினு சொல்றவங்க மட்டும் ஆர். டி 🔃 & பண்ணுங்க
ஊருக்கு தான் விருமாண்டி எங்களுக்கு எப்பவும் சண்டியர் தான் 🔥🔥🔥🔥 #kamalHaasan
தம்மாத்தூண்டு அளவுக்கு கூட எந்த சாதனையும் செய்யாம, எல்லாரை பத்தி அசிங்கமாவும் அருவருக்கத்தக்க விதத்திலும்,
உண்மைக்கு புறம்பான விஷயங்களையும் பேசும் இந்த ரெண்டு பூமர் பொறுக்கிகளும் ஒழிஞ்சா தான் தமிழ் சினிமாவுக்கு நல்லதுன்னு நினைக்கிறவங்க RT பண்ணுங்க.
#KRajan#BayilvanRanganathan
#ViratKohli's statement shows how politicians treat #cricketers who make #India proud. Selectors don't make these decisions. It comes from the top; from a rubber-stamp who doesn't know how to hold a cricket bat!
Other side of the coin: what goes around, #Virat, comes around!
என் கலையுலக குரு #kamalHaasan இவரை புரிந்து கொள்பது அத்தனை சுலபமல்ல..அவ்வளவு எளிதாக அவரை நெருங்கிவிட முடியாது..அவர் மனதில் இடம்பிடிப்பது என்பது கடவுளைக் காண்பது போல..
விருமாண்டி படத்தில் அப்பத்தா சாவது போல காட்சி ..அது சிவாஜி தோட்டத்தில் நடந்தது.. அவருடன் பணிபுரிவது உதவி 1/5
சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள்
(எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்…மாற்ற வசதியாக இருக்கும்)