காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், "மேகதாது அணை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி" உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போது.!
#MekedatuDam#AnbumaniRamadoss#PMK
நாங்கள் கேட்பது யாசகம் அல்ல
எங்களுக்கான உரிமையை 💪💪
உரிமையை மறுக்கும் எங்களுக்கு போராடி தான் பெற வேண்டும் என்று நினைத்தால்.! அதைப் போராடி பெறவும் நாங்கள் தயார் கட்டாதே கட்டாதே மேகதாதுவில் அணை கட்டாதே
தடுக்காதே தடுக்காதே தமிழகத்துக்கு வரும் நீரை தடுக்காதே
மேகதாது அணையை தடுப்போம்
பாமக தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ்.MPஅவர்களின் #காவிரிகாப்போம்#மேகதாதுஅணைதடுப்போம் விழிப்புணர்வு பயணம் முடியும் வரை அனைவரையும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் Profile picture ஆக காவிரிகாப்போம் மேகதாது அணைதடுப்போம் logo picture ஐ வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
கிராமப்புறங்களில் வாழும் ஏழைப் பெண்களின் மற்றும் குழந்தைகளின் மருத்துவ மேம்பாட்டிற்காக 2005-இல் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திட்டம்!
#nhrm#ruralhealthmisson#anbumaniramadoss#tvk#cmvijay
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் க.சரவணன் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் ஆதரித்து சோளிங்கரில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
இன்று செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற
தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தில்
சிங்கப்பெண்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில்
பசுமைத் தாயகம் தலைவர், முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்
மகளிர் உரிமை, சமத்துவம், சமூக பொறுப்பு குறித்து
உற்சாகமும், சிந்தனையூட்டும் வகையிலும்
சிறப்புரையாற்றினார்.
பெண்ணியம் பேசும் பயணம் அல்ல இது…
பெண் அதிகாரம் நிலைநாட்டும் பயணம்..
#மகளிர்உரிமைமீட்புப்பயணம்
#சிங்கப்பெண்ணேஎழுந்துவா
#SowmiyaAnbumani
#ForAllWomenAndGirls
#PMK
#genderequality
5 ஆண்டுகளில் 11,688 ஆசிரியர்களை நியமித்தது சாதனையா? கல்வித்துறையை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனை!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
https://t.co/SafES1q7Mx
கடலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின், NLC பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர், சு.செல்வராசு - செ.வைஜெயந்திமாலா தம்பதியரின் மகள் மற்றும் அ.சுப்பிரமணி - சு.அருணாராணி தம்பதியரின் மகன் "செ.சரண்யா - சு.ஈஸ்வர்" இணையரின் திருமண வரவேற்பு, நெய்வேலியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது.!