நான் ஒன்னு சொல்லுவேன் யாரும் திட்ட கூடாது - இப்போ தான் #Dorothy பாத்து முடிச்சேன்...ஒரு படமா கண்டிப்பா நல்லா இருக்கு! ஆனா,கடைசி பத்து நிமிஷத்த மட்டும் ஏத்துக்கவே முடியல! மத்தபடி நல்ல படம் தான் - ரிஷிகாந்த் & சனந்த் ரொம்ப நல்லா நடிச்சி இருக்காங்க 👌 முக்கியமா சனந்த் உடைய குடும்பத்தினரா வரவாங்க உண்மையிலேயே நடிப்புல மிரட்டிவிட்டாங்க 👏👍 இதுல LGBTQ PROPAGANDA 🌈 இருக்கா'னு கேட்டா கண்டிப்பா இருக்கு 👎🥲 ஆனா ஒரு ஆணாக பிறந்து வளர்ந்து எப்படி திருநங்கையாக மாறுகிறார்கள், திருநங்கையாக மாறிய பிறகு அவர்கள் எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலைகளை சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் கார்த்திக் சுப்புராஜ் அற்புதமாக காட்சிப்படுத்தியிருந்தார்..அதை அப்படியே கொஞ்சம் அவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வது போல் காட்சி அமைத்து இருக்கலாம் அதைவிட்டுட்டு க்ளைமாக்ஸ் காட்சியில் மீண்டும் அவர்களை பிற்போக்குத்தனமாக காட்சிப்படுத்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது!
My Ratings - 3/5 ✅
Ithellam enga poi mudiya pogutho... Thalaiva ippovum onnu. Koranji pogala ivalo naal pannathu entha oru arasiyal nokkathukanthum illa nu om audio launch la solliru..
Irundhu kedukura tamil cinema va kooti peruki un per la eluthirom @dhanushkraja , @theSreyas
2,500+ hearts. One beautiful moment. A bond beyond words! 🤍❤️
DHANUSH NARPANI IYAKKAM’S MAGALIR ANI SANDHIPPU 2026.
A celebration of love and gratitude, with silver vilakkus gifted to every woman who attended! ✨❤️
@dhanushkraja#DhanushNarpaniIyakkam#MagalirAni#Dhanush