10K strong ❤️ in Instagram
Thank you every one being part of our journey. Your support, shares, and trust keep us going every day, we’ve refreshed our look — introducing our new logo! 🔥
Stay connected with for more updates!
#10KFamily#ThankYou#NewLogo#Tntoday
@careiiserpune Amplifying regional voices: The first TV channel covering exclusively women's issues from Tamil Nadu cheer reporters @PomithaS
and @AylaanAQ for completing #VOICEFellowship at @IISERPune.
https://t.co/z4IWXC7R9m
பெரும் கோபமும் வருத்தமும் துயரமும் மனதை அழுத்துகிறது. மக்களே... என் மக்களே...
இத்தனை மலிவானதா நம் உயிர்கள்?
நமது ஆட்டு மந்தை ஜனத்திற்கு பிஞ்சு பிள்ளைகளும் பலிகளா? பெரியாரும் அம��பேத்கரும் மார்க்சும் இன்னும் எண்ணற்ற தோழர்களும் போராடியதெல்லாம் நம்மை சுய அறிவுள்ள, மான உணர்வுள்ள மனிதர்களாய் மாற்றுவதற்காக தான்.
இப்படி கூட்ட நெரிசலில் முட்டாள்களாய் சாவதற்கு அல்ல. நீங்கள் எப்போது உண்மையிலேயே அரசியல் மய படுகிறீர்களோ... சுய அறிவு பெறுகிறீர்களோ அப்போது தான் உண்மையிலேயே உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை!
பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
@EPSTamilNadu@niranjan2428
சென்னை நேரு ஸ்டேடியம் அருகில் கண்ணப்பர் திடலில் 23 ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தில் அடைக்கப்பட்டு இருந்த 120 குடும்பத்தினர்.
வீடு ஒதுக்க வேண்டுமெனில் 4,25,000 பணம் கட்ட வேண்டும்