#அஇஅதிமுக மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu
தமிழக துணை முதல்வர் @OfficeOfOPS ஒருங்கிணைப்பாளர்களின் மேலான ஆணைக்கிணங்க திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டி, ஆண்டார் குப்பம்,சிறுவாபுரி போன்ற பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தேன்.⚫⚪🔴🌱
தமிழ் மக்களோடு
ஒற்றுமையுடன் இணைந்து தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து
வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும்
கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது
'யுகாதித் திருநாள்' வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
#Ugadi#UgadiFestival
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொண்டு கொடிய நோயை விரட்டியவர்களுக்கும்,திமுகவிற்கு எதிராக வாக்களித்து தமிழகத்திலிருந்து தீயசக்தியை விரட்டியவர்களுக்கும்
மற்றும் அனைவருக்கும்
அஇஅதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக,
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🙏🏼✌🏼
அன்பும் அமைதியும் நிலவி,
நலமும் வளமும் பெருகி,
மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும்
வாழ உலகெங்கும் உள்ள தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் @EPSTamilNadu & தமிழக துணை @OfficeOfOPS நல்லாசியுடன்
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் ஏப்ரல் 14ல் இன்று 130வது பிறந்தநாள் விழா காணும் சட்ட மாமேதை புரட்சியாளர் ஐயா பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலு��்தினேன்
மாண்புமிகு தமிழக முதல்வர் @EPSTamilNadu & தமிழக துணை முதல்வர்@OfficeOfOPS நல்வாழ்த்துக்களுடன் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற வாழ்வில் ஏற்றங்கள் பல நிலைத்திட
மனமெங்கும் மகிழ்ச்சி திளைத்திடும்படி அமைந்திட
அனைவருக்கும் உள்ளம் கனிந்த சித்திரைத் திருநாள் - தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்