நம்பிக்கையை விதைத்து…
மாற்றத்தை அறுவடை செய்த தலைமை!
நேற்றின் கணிப்புகளை உடைத்து…
நாளைய அரசியலின் புதிய அத்தியாயத்தை
மக்களோடு இணைந்து எழுதி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையை ஏற்று,
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில்,
உறுதியோடும், உத்வேகத்தோடும்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த
எழுச்சிமிகு நிகழ்வின் காணொளி…
This is just a Trailer..! 🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #CVB
யோவ் உனக்கெல்லாம் வெக்கம் இல்லையா..
@OfficeofminMRV
அவன் வயசு என்ன உன் அனுபவம் என்ன அவன போய் அங்க நின்னுட்டு அண்ணன் ன்னு சொல்லி அசிங்க பட்டுட்டு இருக்க...
@Vijayabaskarofl@OfficeofminMRV@esakkisubaya
நீங்க
எல்லாம் @TTVDhinakaran இந்த மனுசன் ட ஒரு டம்பளர் ல வாங்கி குடிங்க டா..
உங்க எல்லாரையும் விட இந்த மனுசன் அதிக கஷ்டம் அனுபவித்து திருப்பி தான் அடையாளம் கட்ட பட்ட கட்சிக்கு நேர்மையா துணையா நிக்கிறாரு பாரு..
காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம்! உதய் கொடுத்த யோசனைக்கு விஜய் ஆதரவு.
ஏன் கடுமையாக கோபப்பட்டார் EPS?
வெளிநடப்பு செய்து, கவன ஈர்ப்பை கொண்டு வந்து, அதை செய்தியாக்கி, ஏன் பிரச்சனை பண்ணனும்?
ஏனென்றால், இந்த வீடியோவில் EPS சொல்லும் கீழ்ப்படுகை மாநிலம் vs மேல்ப்படுகை மாநிலம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் நமக்கு கொடுத்த தீர்ப்பை சட்டரீதியாக Challenge பண்ணும் நேரத்துக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது. இந்த நிலையில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, அவர்கள் பிளானை எளிமையாக்கிவிடும்.
அனுபவமற்ற உதய்க்கும், விஜய்க்கும் இதன் தீவிரத்தன்மை புரியாது என்பதே EPS யின் கோபம்.
விஜயபாஸ்கர் ராஜினாமா.. கட்சிக்கு தோல்வி வரும்போது காப்பாற்ற வேண்டிய நேரத்தில், கட்சியை காட்டி கொடுத்துவிட்டு ஓடுறீங்களே.. தொண்டர்கள் மௌனமா இருக்கணுமா..? வெக்கம், மானம் இருக்கிறதா..? முன்னாள் அமைச்சர் R.B.உதயகுமார் விமர்சனம்
@EPSTamilNadu#ADMK_VPM#Vijayabaskar#RBUdayakumar