PV Narasimha Rao to be honored with #BharatRatna. Great Decision by the Modi Government. It was definitely long due. A True Statesman, Visionary & Leader
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தற்போது வரை..!
▪️ ஹூண்டாய் நிறுவனம் - ₹6180 கோடி கூடுதல் முதலீடு
▪️ அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு
▪️ கோத்ரேஜ் நிறுவனம் - ₹515 கோடி முதலீடு
▪️ டாடா எலக்ட்ரானிக்ஸ் - ₹12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு)
▪️ பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)
▪️ JSW நிறுவனம் - ₹10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு)
▪️ TVS குழுமம் - ₹5000 கோடி முதலீடு
▪️ மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு
#TNGIM2024
நன்றி தெரிவிக்கும் அந்த பாங்கு சிறப்பு..சற்று செவி சாய்த்து பாருங்களேன்...என்ன அழகான வில்லிசை கலைஞர் மாதவியின் வாழ்த்து 19வயது பெண்..தமிழ்நாட்டையே கலக்குகிறார்
மத்திய அரசின் ஒரே நிலக்கரி ஏலத் திட்டம்: மார்ச் 16-ல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சேத்தியத்தோப்பு திட்டத்தை எதிர்த்த போது யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஏப்ரல் 6-ல் வடசேரியும் அதே பட்டியலில் உண்டு என்றதும் தமிழ்நாடே குரல் கொடுத்துள்ளது!
3 திட்டங்களும் 3.12.2022-இல் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏற்கெனவே அறிக்கை விடுத்தார்.
ஆனால், 29.4.2023 அடுத்த ஏலத்திற்கு பின்னர்தான் தமிழ்நாடு விழித்துள்ளது.
#TNAssembly #Lignite #Delta #NLC #Tanjore #தஞ்சாவூர் #திருவாரூர் #நிலக்கரி #சுரங்கம் #டெல்டா #NoMoreCoal #ClimateAction #renewableenergy
மத்திய அரசில் வருமான வரித்துறை, சுங்கவரித்துறை,CBI,IB,NIA,CBDT வெளியுறவுத்துறை ,ரயில்வே துறை போன்ற துறைகளில் அதிகாரியாக வேண்டுமா???
காலிப் பணியிடங்கள்-7500
மத்திய அரசு பணியில் தமிழர்கள் அதிக அளவில் இருக்க வேண்டும்.
அனைவருக்கும் பகிரவும்
#SSCCGL#AKDTO
https://t.co/83TblmAPpj