#கண்ணீர்_அஞ்சலி
எங்கள் நட்பின் நாயகனின்
தீவிர பற்றாளனே
நினைக்க மறந்தாலும்
உன்னைமறக்க நினைக்க மாட்டோம் எங்கள் உயிர் சகோதரா
எங்கள் நெஞ்சிருக்கும்
வரை உன் நினைவுகளோடு...🙏
@SasikumarDir அன்புத் தம்பிகள்...
நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் 🙏
#SuperStar#PettaMalik
அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
#Ayothi