Gentle kittens respond to soft petting with quiet purrs, creating a harmonious bond that makes daily life warm and intimate. Hold pure joy right in the palm of your hand.
Pursue progress in all your endeavors. Autumn instructs us to embrace gains calmly, cherish harvests, face losses with peace, and accept the natural cycle of fading.
இந்த மாதிரி ஒரு minister character சினிமால வந்துருந்தா அவன் அவன் fire 🔥விட்டுருப்பான் .
இன்னிக்கு நெஜமாவே சினிமால இருந்து வந்த ஒருத்தன் இப்பிடி ஒரு minister-அ உருவாக்கிருக்கான் !
இன்னிக்கும் அவர் அப்பா கோவில் அர்ச்சகர் . அம்மா சமையல் செய்பவர்.
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
தவெக அமைச்சர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன் விளைவை உடைச்சு சொல்லிட்டாரு..
சேலம் மாவட்டத்தில் இது எந்த ஊர் என்று தெரியவில்லை ஆனால் முதல்வர் விஜய் இதை பார்த்தாலே போதும் எங்களுக்கு சரி செய்து கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்கள் சிறுவர்கள் 💛♥️
@CMOTamilnadu@TVKPartyHQ
"பணம் எதாச்சும் கேட்டாங்களா?.. எல்லாம் சரியா இருக்கா?.."
பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - திடீர் ஆய்வுகள் செய்யப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
#Namakkal | #MinisterLokeshTamilSelvan | #RegistrarOffice | #PolimerNews
தேர்தலில் வெற்றி பெற செய்த திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
#Periyar#Trichy#MinisterRamesh#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
#JustNow || குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணி நீக்கம்..
சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நடத்திய ஆய்வில் முறைகேடு தெரியவந்ததால் பணி நீக்க நடவடிக்கை
#CTRNirmalkumar | #PolimerNews
கரூரில் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய மஃப்டியில் சென்று சோதனை செய்த கரூர் நகர காவல் துறையினர்😂🔥
திமுக ஆட்சில போலீஸை இப்படி சுதந்திரமா திமுக செயல்பட விட்டதில்லை..
#BREAKING: India’s Defence Secretary Rajesh Kumar Singh while speaking at the Shangri-la dialogue says that India has signed Brahmos deal with Vietnam and India is at final stages of the Brahmos deal with Indonesia.