தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி பேசியதற்கு என்ன ஆதாரம்? பவர் சென்டர்ஸ் யார்? எத்தனை பேர்? - விரலை காட்டி ஹிண்ட் கொடுத்த துரை வைகோ
#Covai | #DuraiVaiko | #ADMK | #DMK | #PolimeNews
இந்த பாட்டு சரணம் பல்லவி லாம் கிடையாது... 🙄
ஆரம்பிச்சி அப்படியே பாடி முடியும்... 😍😍😍
பாட்டு முழுவதும் அப்படி ஒரு கவிதை... 💖💖🥰🥰🥰
பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே...💔💔🫰🏻🫰🏻😭😭
மறக்க முடியுமா ❓
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி Ex.MLA மு.க.ஸ்டாலின் பேசிய அந்த பழைய காணொளி பதிவு...
#எடப்பாடிபழனிச்சாமி கண்ணில் படும் வரை பகிரவும்.
@EPSTamilNadu