திருவண்ணாமலை மாவட்டம் - அய்யம்பாளையம் அஞ்சல், புதூர் கிராமத்தில் குடுகுடுப்பை தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 130க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை இன்று (21.06.26) மாலை அவர்களது கிராமத்தில் சந்தித்தோம்.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை கொண்டிருக்கும் மக்கள், தங்களுக்கு இன்னமும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும், இதனால் இளம் தலைமுறையினர் உயர் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக உள்ளதாகவும் முறையிட்டனர். மற்ற மாவட்டங்களில் தங்கள் சமூகத்திற்கு வழங்கப்படும் பழங்குடியினர் பட்டியலில் (ST) உள்ள கணிக்கர் என்று சான்றிதழ் வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு சமூக நலக்கூடம் வேண்டும் என்றனர். மக்களின் கோரிக்கைகளை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தேன்.
சென்னை மாநகராட்சி 135வது வார்டு விசிக கவுன்சிலர் யாழினி அவர்களின் முன்னெடுப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டட திறப்பு விழாவில் நானும் மாண்புமிகு அமைச்சர் ஆனந்த் அவர்களும் கலந்துகொண்டு திறந்துவைத்தோம்!
Same as yesterday but has come late, the orange mittai of thunderstorms moving from Odisha / North Andhra and all the way to North TN coast.
This may i think this is the 4th storm moving like this 1000 km more and then reaching near chennai where it always fizzles out. This clouds can help the temp to come down by 2-3 C from the 41 C recorded 2 days ago. No 40 C for Chennai today too, thanks to the Orange mittai moving from Odisha.
Today again North Tamil Nadu interiors from Kancheepuram to Bangalore to Erode will be in focus. Ranipet, Vellore, Kancheepuram, Tirupattur, Dharmapuri, Salem, Erode, Krishnagiri, Bangalore, Kallakuruchi, Salem, Namakkal, all has chance of rains on Saturday.
KTCC (chennai) the orange mittai coming from sea can not give direct rains, but hopefully can push moisture inside and trigger some isolated rains here and there in interiors parts of KTCC. Even a cloudy weather is welcome for KTCC. It is the only place still recording widespread 40 C in our state.
இரட்டை குவளை முறை எனும் சாதிய அடக்குமுறை வேரூன்றி இருந்த காலம். அதை எதிர்த்து அருப்புகோட்டையில் 20.05.1955 மாநாடு நடத்தி, தனது ஆதரவாளர்களுடன் அதை செயல்படுத்திய கடைகளை உடைத்து எறிந்து அரசின் கவனத்தை திருப்பினார். அதை அரசு தடை செய்ய காரணமாயிருந்தவர்
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்