👑ARU is officially 'University of the Year'! 👑
We're over the moon to announce that we have claimed @timeshighered's top prize - the biggest in UK Higher Education.
#ARUProud#THEAwards
உயிரை இழந்துகொண்டிருக்கும் குழந்தையிடம், மதரீதியாக ஏதாவது சிக்காதா என்பதற்காக "பொட்டு வைக்க கூடாதுனு சொன்னாங்களா?" "ஃபாதர் ஏதாச்சும் பண்ணாரா?" என்றெல்லாம் ஒருவன் கேட்கிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய சைக்கோவாக இருப்பான். அவன் எடுத்த வீடியோவை பாதி வெட்டி ஒரு கட்சித் தலைமை
@gayathriraguram In what sense you blaming some other parties as if all the people in BJP are perfect. First unga kan la ulla kataiya eduthu podunga. Then aduthavan kan la ulla thoosiya paakalam. When you addressing the public be carful enough to speak the truth.
குடிகார தகப்பனைக் கொண்ட மாணவர்கள் மாணவிகளின் பரிதாபமான நிலைமையை நேரில் கண்டு மனம் பரிதவிக்கும் ஒரு ஆசிரியராக கேட்கிறேன் வேண்டாம் சாராயக் கடை.
☝🏻 இது ஒரு ஆசிரியரின் வேதனை பதிவு. தயவுசெய்து டாஸ்மாக் வேண்டாம். @CMOTamilNadu