பெற்றோர், சூழ்நிலை, நண்பர்கள், படிக்கும் புத்தகங்கள், கேள்வியறிவு, அனுபவங்கள் என்று நமக்கு வாய்த்த குறுகிய வாய்ப்புகள் கொண்டு வளர்த்த அறிவில் நமக்கு சரியெனப் படுவதுதான் பகுத்தறிவு என்ற அடக்கம் இருந்தால் பிற எல்லா நம்பிக்கைகளையும் கேவலப் படுத்தும் எண்ணம் வராது.
ஒவ்வொரு முறை வாகன யன்னல்
தட்டும் ஒலியிலும்
இறைவனின் கவன குறைவான
படைப்பு யார் என்று
திணறி போகிறேன்
வாகனத்தின் உள்ளே இருப்பவர்களா ? வெளியே
யன்னலை தட்டுபவர்களா ?
#ஊனம்