தேர்தல் பிரச்சாரமா?பெண்களை கேலி செய்யும் கேவலப் பிரச்சாரமா?
பெண்களை கேலி பேசும் டிஎன்ஏ
அது திமுகவின் கேடுகெட்ட டிஎன்ஏ!
நிலை மாறினால்
குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்கூறுவான் !
பெண்களை இழிவாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட
திமுக தலைவரே
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
பொதுமக்கள் பின் வரும் வாட்சப் எண் மூலம் மின்சார சேவை தொடர்பான புகார்களை எளிதாகப் பதிவு செய்ய, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் புதிய “WHATSAPP CHATBOT” வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Please message in WhatsApp to raise your complaints in TNEB.
WHATSAPP எண் : 94987 94987
எளியவர்களின் குரலாய் ஒலித்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள், தாமும் ஓர் எளியவன்தான் என்பதை நிரூபித்த தருணம்...
மதுராந்தகம் தொகுதியில் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் உள்ளிட்டோருடன் தேநீர் அருந்தி குறைகளைக் கேட்டறிந்தார்.
🤬👎🏽தீர்ந்து போன டம்மி ஸ்டாலின் அங்கிள் இதுதான் சமூக நீதியா உங்க கட்சி தொண்டர்களை கை கொடுக்க வந்தாங்க கை கொடுக்காமல் கைய தட்டி விட்டீங்க தீண்டாமை உங்களிடம் இருந்து ஒழிக்க வேண்டும்
வெற்றியை நோக்கிய புதிய பயணம்!
மக்களுக்கான முன்னெடுப்பாக “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார். ✨
புதிய பாதை… புதிய பயணம்… புதிய நம்பிக்கை! ❤️🔥
சொத்தை கூட பங்கிட்டு வார்கள்...அதிகாரத்தை பங்கிட மாட்டார்கள்...ஆசான் மொரட்டு ஸ்பீச்...அதுவும் அந்த பாஜக கூட கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் கொடுக்குதுன்னு சொன்னதுலாம் திமுகவ செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு...
வைகோ Elevation To CM விஜய் 🔥
எந்த கூட்டணி கட்சியும் இல்லாமல்
தன்னந்தனியாக களத்தில் இறங்கி
கோடிக்கணக்கான தாய்மார்கள்
சீரி வரும் இளைஞர் படை
பொங்கி எழுந்த மாணவர்கள்
கொடுத்த வரலாறு காணாத அளவில் வெற்றியை பெற்றவர் நம்ம முதல்வர் விஜய் 💯