Oru request to #TVK brothers & sisters political ah pesala kindly read this !
Result yarukku sadhagama vandhalum adha edhukura mana nilai odaney varathu ana marunal adhoda vali korayum idhan nature namaku theriyum la ! Samee indha therdhal adutha vatiyum varadhu ana edhachu mudivu edutha romba kastam namma amma appa & friends ku ! Soo take it simple enaku akkaraya sollanum thonuchu ♥️🙏🏼 #TVK | #TVKVIJAY | #DMK
கக்கூஸ்ல இருந்து வரைவர காத்திருந்து உன்னை சட்டமன்றத்துக்கு கூட்டிட்டு போனதுக்கு "ஃபைல திறந்து பாரு நடவடிக்கை எடுத்து பாரு"னு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட..
#RunUdhayRun
#JustNow || ரூ.1020 கோடி ஊழல் - கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு - அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் DVAC வழக்கு..
#KNNehru | #DVAC | #Case | #ED | #PolimerNews
EXCLUSIVE: Superstar Ajith’s full statement to @IndiaToday on CM Vijay’s motorsports push:
“My heartfelt thank you to the Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay Avl for giving every discipline of Sports including Motorsport the much needed attention by announcing Tamil Nadu governments initatives to develop infrastructure. Me being currently involved in motorsports, I would like to rephrase a quote by Astronaut Mr Neil Armstrong ‘One small step by the Tamil Nadu govt, one giant leap for motorsports in India!’
Wishing The Honourable Chief Minister Thiru C.Joseph Vijay Avl the very best in all his endeavors.”
சிவகாசி மக்களே!
தொட்டாலும் விடமாட்டோம்… தவறு செய்தவர்களையும் விடமாட்டோம்!
பட்டாசு தொழிலாளர்களிடம் யாரேனும் பணம் கேட்பது, வசூல் செய்வது அல்லது முறைகேடாக நடந்து கொள்வது குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக இந்த WhatsApp Number / அலுவலக E-mail ID-க்கு புகார் தெரிவியுங்கள்.
📞 WhatsApp Number: +91 70103 27687
📧 Office Mail: [email protected]
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை
விருதுநகர் ஆய்வாளர் அலைபேசி எண் - +91 94981 06118
உங்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் பாதுகாப்பு, எங்கள் பொறுப்பு. சிவகாசியின் பட்டாசுத் தொழிலாளர்களின் உரிமைக்காக நாங்கள் உறுதியாக நிற்போம்.
#CMJosephVijay #TamilNadu #Sivakasi