“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் அம்மாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் பொற்காலமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி.
உலக அரங்கில் மனித உரிமைகளுக்காகவும்,
நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களுக்கு நோபல் அமைதிப் பரிசு கிடைத்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் வேர்களைக் கொண்ட ஒருவரின் மனிதத்திற்கான பயணத்தில், மனிதநேயத்திற்கும் நீதிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்த உயரிய நோபல் பரிசு வாயிலாக அங்கீகரிக்கப்படுவது பெருமைக்குரியது.
உலகெங்கும் அமைதி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட விழையும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களின் அரும்பணி தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
#NavanethemPillay
#NaviPillay #NobelPeacePrize #NobelPrize
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றப் பாடுபடும் முதலமைச்சர் திரு. விஜய் தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தவெக நிர்வாகியின் விளம்பர மோகத்தால், நடுரோட்டில் நிற்கும் ஏழைப் பிள்ளைகள்!
ரீல்ஸ்-க்கு பின்னால் இருக்கும் ரியாலிட்டி இது தான்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
RCB 49 ரன் ரெக்கார்டு வெச்சிட்டு எவனாச்சும் அதைவிட குறைவா அடிச்சிட மாட்டானான்னு டிவி பாத்துட்டு இருப்பானுங்களே அந்த மாதிரி ஜெயலலிதா, எடப்பாடி, பன்னீர்னு எல்லார் வீட்டு கேட் முன்னாலயும் போய் நின்னு ரெகார்ட் வெச்சிட்டு அதை எவனாச்சும் உடைச்சிட மாட்டனுங்களான்னு ஏங்கிட்டு இருக்கானுங்க
தமிழகம் எங்கும் தொடரும் மின்வெட்டு!
தூக்கத்தை தொலைத்து நடுத்தெருவில் போராடும் மக்கள்.
தாய்மாமன் விசிறி திட்டம் அறிமுகப்படுத்தப்படுமா CM சார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
அட்லி ~ நான் கண்டிப்பா Oscar Award வாங்குவேன் அப்போ தமிழில் தான் பேசுவேன்...
Oscar Team ~ இதுக்கு முன்னாடி என்ன படம் எடுத்திருக்கீங்க?
அட்லி ~ தெறி, மெர்சல்
தா ச்சீ ப்பே 🤡
Even ADMK's journey ends, It will end with Himalayan Records. 🌱✌️
50+ Years, Still Active....
30+ Years Ruling Party...
4 Chief Ministers....
1100+ MLAs
Long Run ல இதுல பாதியாவது TVK acheive பண்ணுதா பாருங்கப்பா.
தாராபுரம் தொகுதி என்றும் அஇஅதிமுகவின் கோட்டை.
மக்கள் கண்டிப்பாக ஆர்வமாக வாக்களிப்பார்கள்..
-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த பின் கழக வெற்றி வேட்பாளர் திருமதி k.பானுமதி அவர்கள்.
#AIADMK#Dharapuram#BYElection