#NLC நில அபகரிப்பிற்கு எதிராக #பாமக இன்று நடத்திய போராட்டத்தில், மருத்துவர் அன்புமணி ராமதாசை கைது செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்த #தமிழக அரசை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை..!
#NLCIndiaAtrocities@draramadoss#NLC
கடந்த #உள்ளாட்சி தேர்தலில், #தேனி மாவட்டம்,
#பெரியகுளம் நகராட்சியில், #பாமக சார்பாக போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட, நமது அன்பு சொந்தம் திரு.குமரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை வன்னிய நண்பர்கள் குழு தெரிவித்துக்கொள்கிறது 💐 💐 💐
தமிழக அரசு ஒருபக்கம் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது, மறுபக்கம் உழவர்களை மிரட்டி என்எல்சிக்காக விளைநிலங்களை பறிக்கிறது. இதற்கு உதாரணம் இன்று கடலூர் காவல் கண்காணிப்பாளர்(SP) கரிவெட்டி கிராமத்திற்கு சென்று நிலங்களை கொடுக்க மறைமுகமாக மிரட்டுகிறார். ஏன் இந்த இரட்டைவேடம்?
@tvsmotorcompany
Dear TVS Owner or CEO avvargalea,
Year 2019la ungah Brand Motorcycle(apache rtr160 2v) eduthen ipo varaikum 17800km drive panniruken apram more then 10 service panniruken (ungah tvs service centre la tha)
Engine seized* 🔥💥🙏 #tvsmotors
இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குனர் @mohandreamer, இயக்குனர் - நடிகர் @selvaraghavan மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.
சமூக அக்கறை கொண்ட '#பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.
மாலத்தீவில் தனியார் நிறுவனமொன்றில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களுக்கு, அவர்கள் 6 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நாளில் நாளில் இருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!(1/4) @governmentmv
"பொன்னியின் செல்வன்: வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது!"
👉👉https://t.co/Al4VPqBR6g
காலகாலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட, தமிழ் மன்னர்களின் மாபெரும் வரலாற்றினை, வடஇந்தியா திரும்பிப்பார்க்க செய்திருக்கும் ஒரு காரணமே, இந்த படத்தை வரவேற்க போதுமானதாகும்.
#PonniyanSelvan#PonniyanSelvan1
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட சூரிய மணல் பகுதியில் புதியதாக திறக்கவிருந்த மதுபான கடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை ...!
ஜெயங்கொண்டம் தொகுதி மக்களுக்கான சட்டப் போராட்டம் தொடரும்.!!
- வழக்கறிஞர் கே.பாலு
சமூக நீதிப் பேரவை தலைவர்
"வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்."
கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிவிப்பு.