Failure is the big part of life, but it's how we react to falling that will determine our destiny.if we learn from it and move on,it can help to make us all we can be. If you fear it to the extant that you never take risks, you'll never grow..💯❤️
#NonpareilThalaAJITH#Valimai
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கும் களப்பணியாளர்களுக்கு நாளை முதல் 10 நாட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க், வைட்டமின் மாத்திரைகளை வழங்க தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவு!
#CoronaVirus | #Lockdown2 | #VitaminTablets@CMOTamilNadu
@CMOTamilNadu குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும்....மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்து எதிரிகளை வாயடைக்க செய்கிறீர்கள்🔥🔥🔥🔥மேலும் உங்கள் வெற்றி பயணம் தொடரும்😍😍
@Vijayabaskarofl குழந்தை மீட்பில் சுகாதார துறை அமைச்சர் #விஜய_பாஸ்கரின் பணி பாராட்டுக்குறியது
சம்பவத்தை கேள்வி பட்டது முதல் தற்போது வரை அந்த இடத்தை விட்டே நகராமல் மீட்பு படை வீரர்களை கை எடுத்து கும்பிட்டு விரைவாக மீட்க முயற்சி செய்யுங்கள் என ஒரு தகப்பனை போல் பணியாற்றுகிறார்
@Vijayabaskarofl அடுத்தவன் துயரம் கண்டு துடிப்பவன் எப்போதும் மா மனிதன்.. 🙏
கஜா புயலின் போது மின்வாரியப் பணியாளரைத் தூக்கிக் கொண்டு ஓடிய போதும், இப்ப 12 மணி நேரமா, ஒவ்வொருவரையும் தட்டிக் கொடுத்து, கெஞ்சற அளவு போகும் இடத்திலும் அமைச்சர் விஜயபாஸ்கரை வணங்குகிறேன்.. 🙏🙏🙏