நாளை நமக்கு புனிதமான நாள்.
வீணாக யாரிடமும் விவாதம் செய்து ஒரு வினாடியைக்கூட வீணடிக்க வேண்டாம்.
நாம் சிந்திக்க வேண்டியது ஸ்ரீராமரை.
நாம் காண வேண்டியது ஸ்ரீராமரை
நாம் தியானிக்க வேண்டியது
ஸ்ரீராம நாமத்தை.
#ஜெய்ஸ்ரீராம்
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று, இன்று எனது இல்லத்தில் அகல் விளக்கேற்றி, எனது அருமை இந்து சொந்தங்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுக்கிறோம் என்பதை காட்டும் மகிழ்ச்சியான நிகழ்வு,
"மத நல்லிணக்கம் ஓங்கட்டும்"
"மனித நேயம் வளரட்டும்"
#ஜெய்ஹிந்த்
@BJP4TamilNadu@BJPMinMorcha@blsanthosh@annamalai_k
வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ANTI BIKILI
I'm delighted to share with you the enchanting trailer of Manam Mayangidum Poluthu. Manam Mayangidum Poluthu promises boundless joy and enduring love...😍
#manammayangidumpoluthu
From now on, the insane boys are round the corner!
https://t.co/rM8yAuNkD5
Glad to share our first look poster of our web series "Manam Mayangidum Poluthu...". This series will release from Jan- 12 on Tick entertainment you-tube Channel. Thank you Whole team for together with me till. Let your dreams lead
#manammayangidumpoluthu