"India: List of people who fled the country after robbing banks:-
1. Vijay Mallya
2. Mehul Choksi
3. Nirav Modi
4. Nishant Modi
5. Pushpesh Padya
6. Ashish Jobanputra
7. Sunny Kalra
8. Aarti Haija
9. Sanjay Kalra
10. Varsha Kalra
11. Sudhir Kalra
12. Jadin Mehta
13. Umesh Patla
14. Kamlesh Patla
15. Nilesh Pariho
16. Vinay Mittal
17. Ekvachan Jali
18. Chetan Jayantilal Dara
19. Nitin Jayantilal Dara
20. Deeptiban Chetan
21. Saviya Setha
22. Rajeev Goyal
23. Alka Goyal
24. Lalit Modi
25. Ritesh Jaini
26. Hitesh N Patel
27. Mayuribehan Patel
28. Ashish Sureshbai
Total Robbery: 10,000,000,000,000/- (Ten Trillion Rupees)
None of these are from
- RSS.
- Bajrang Dal.
- Shri Ram Sena.
- Hindu Vigilance Forum.
- BJP.
- Vishwa Hindu Parishad.
None of these names has taken a loan from any bank since May 1, 2014. There was a golden period of bank robberies from 2004 to 2014, when Congress, Sonia, and Vadra were in power. And today, all these shameless Congressmen call Modi a thief.
Whereas... all the games stopped as soon as Modi ji came...
Courtesy: From the book ADVICE AND DISSENT by former RBI Governor Y.V. Reddy.
*"Reddy writes in the book that the immense loot of the Gandhi family had taken the country's economy into the abyss, and provides a lot of details on the role of this family and top Congressmen in this loot."*
- @CommanGUY
India has launched nine missile strikes into Pakistan. One of the targets is a mosque in Bahawalpur linked to Maulana Masood Azhar, the founder and leader of Jaish-e-Mohammed (JeM), an Islamist terrorist group primarily active in Indian Kashmir.
"When terror infrastructure is destroyed in Pakistan, Yemen, or in the terrorist strongholds of the Muslim Brotherhood-led army in Sudan, humanity celebrates. Justice is served. Operation Sindoor is not just defending India, it is defending humankind. Great nations like India, Israel, and the people of Sudan are trained to win. Jai Hind."
- Amjad Taha أمجد طه @amjadt25
If anyone is saying that don't believe in fate, they must see this.
What's the chance that this will happen if there is nothing called fate?!!
0
https://t.co/9z2ctRdvt8
Before you argue with someone, ask yourself, is that person even mentally mature enough to grasp the concept of different perspectives? Because if not, there's absolutely no point. 🧘♀️💭 - Amber Veal
பிராமணர்கள் பற்றிய பிராமணரல்லாத ஒரு நண்பரின் கருத்து!
நடை பயிற்சியின் போது நண்பர் ஒருவர் ஒரு வீட்டு ப்ரோக்கரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
"சாலிக்ராமத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் தெருவில் மட்டுமே வீடு பாரு. முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்!"
இது எனக்கு விநோதமாகப் பட்டது. என்ன காரணம் என்று நான் கேட்ட போது கீழ்க்கண்ட காரணங்களைக் கூறினார்.
1. பிராமணர்கள் வசிக்கும் தெருவில் சண்டை இருக்காது. அரசியல் கட்சிகள், கொடிகள், குழாயடிச் சண்டைகள் இருக்காது.
2. மீன், மாமிச மிச்சங்கள் வெளியே எறியப் படாததால் பூனை, நாய்கள் தெருவில் அதிகம் வளர்வதில்லை.
3. தெரு சுத்தமாக இருக்கும். கழிவு நீர் கசிவுகள் வெளியேறினால் உடனே மெட்ரோ வாட்டருக்கு போன் செய்து சரி செய்து விடுவார்கள். கரண்ட் போனால் உடனடியாக ஃபோன் செய்து ஈபிக்காரங்களை வரவழைத்து விடுவார்கள்.
4. ரிடையர்ட் ஆன மாமாக்களிடம் பேசும்போது நிறைய நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.
5. நம் வீட்டுப் பிள்ளைகளை நம்பி அவர்கள் பிள்ளைகளுடன் பழக விடலாம்.
6. அந்த வீட்டுச் சிறுவர்கள் வெறும் தயிர்சாதம் சாப்பிட்டு பள்ளியில் மார்க் வாங்கும் வித்தையை நம் பிள்ளைகளும் கற்பார்கள்.
7. அவர்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து பகிர்ந்து உண்பார்கள்.
8. பிள்ளைகள் மடி ஆசாரம் எனும் hygieneஐக் கற்றுக் கொள்கிறார்கள்.
9. அந்தப் பிள்ளைகளுடன் சேர்ந்து படித்து TOFL GRE எழுதி, நம் பிள்ளைகளும் சுயமாகவே படித்து வெளிநாடுகளுக்குப் போகிறார்கள்.
10. பீடி, சிகரெட், கஞ்சா, மதுப் பழக்கத்தைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்.
11. அந்தத் தெருவில் பழகிவிட்டு பின்னர் எங்கே நாம் சென்றாலும் தேடிப்பிடித்து நலம் விசாரிப்பார்கள்.
12. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடும் வழிகளைத் தெரிந்து கொள்ளலாம்.
13. சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
14. உதவி ஒத்தாசைக்கு எப்போதுமே ரெடியாக வருவார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் அதன் ப்ரொசீஜரைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.
15. நம் வீட்டுப் பெண்கள் புதிய சமையல் குறிப்புகளை இலவசமாகப் பெற்று அசத்துவார்கள்... (அப்படித்தான் எனக்கு ஈயச்சொம்பு ரசமும், கச்சட்டி புளிக் குழம்பும் அறிமுகமானது. இன்றைக்கும் இதுவே என் பையன் சுத்த சைவமாக இருப்பதன் காரணமும் கூட!).
16. சில நேரங்களில் அந்த ஐயர் வீட்டுப் பெண் எனக்கு மருமகளாக வரக் கூடாதா என்ற எண்ணம் மேலோங்கும். அத்தனை நேர்த்தியாக பெண்ணை வளர்ப்பார்கள்.
17. வாய்ப்பாட்டு, பரத நாட்டியம் நிச்சயம் எல்லார் வீட்டிலும் உண்டு. அதற்கு ஆசைப்படும் நம் பிள்ளைகளும் அதைக் கற்பார்கள்.
18. கல்யாணம் காட்சிகளில் நம்மையும் இழுத்துப் போட்டு உறவுக்காரர் ஆக்குவார்கள்....
19. கடைசியாக!.... வீட்டில் சாவு விழுந்தால் கூட அதை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஏற்று, யாருக்கும் தொந்தரவு செய்யாமல் கருமம் செய்வார்கள்......
.
.
.
நான் வியந்து போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"சார்! நான் ஒரு பிராமணன் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்றேன்.
"ஓ! அப்படியா? சாரி எனக்கு் தெரியலை! நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா?"
"நீங்க பேசினது தப்பா சரியா என்பதைக் கடந்து, நானே சிந்திக்காத இத்தனை விஷயங்களை நீங்கள் கோர்வையாகச் சொல்லி என்னை ஆச்சர்யப் படுத்தி விட்டீர்கள்! இதை நான் என் முகநூல் பக்கத்தில் பகிரந்து கொள்ளட்டுமா?" என்றேன்!
"தாராளமாக! நான் உண்மையைத்தானே சொன்னேன்! என் பிள்ளை தானே மாம்பலம் அக்கிரகாரத்தில் வளர்ந்து இன்று அமெரிக்காவில் இருக்கிறான். இதற்குக் காரணம் இந்த பார்ப்பணர்களுடனான சகவாச தோஷம் சார்!" என்றார் பலமாகச் சிரித்தபடி!
நிரம்ப நன்றி சார்.... பிராமணர்கள் குறித்த உங்கள் பார்வையே மற்றவர்களுக்கும் இருக்கும் எனில், நானும் இக்குலத்தில் தோன்றியவன் என்று பெருமைப் படுவேன் சார்!
முகநூலிலு டிமி என்கிற ராஜன்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கஜினி மஹ்மூத் இந்தியாவின் மீது படையெடுத்தபோது, அவர் தனது 18 வது தாக்குதலில் சோம்நாத் கோயிலை அழித்தார். அப்போது சில அர்ச்சகர்கள் சிவலிங்கத்தின் உடைந்த துண்டுகளை எடுத்துச் சென்றனர். அத்தகைய ஒரு குடும்பம் அந்த துண்டுகளை சிவலிங்கமாக செதுக்கி பல தலைமுறைகளாக வழிபட்டு வந்தது. 1924ல், அப்போதைய சங்கராச்சாரியார் காஞ்சி மகா பெரியவர், இதை 100 ஆண்டுகள் மறைத்து வைத்து, தொடர்ந்து வழிபடும்படி குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினார். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதைய சங்கராச்சாரியார் சிவலிங்கத்தை பெங்களூருக்கு சென்று குருதேவ் அவர்களிடம் நேரடியாக வழங்க வழிகாட்டினார்.
மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்,
அனைவருக்கும் சொல்லுங்கள்..🙏🏻
வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் மலட்டுத்தன்மை அறவே இல்லை,கேன்சர் இல்லை,
சர்க்கரை வியாதி இல்லை,
இதய நோய்கள் இல்லை.
வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்....🤦🏻
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்..
ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.
கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.
வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.
வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,
பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,
விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...!!