Video - https://t.co/ntDb0Dax52
"அஞ்சு வருஷம் ஆட்சியில் இருந்துட்டு, ஆட்சி மாறினதும் அவங்களால தாங்கிக்க முடியாம மனசு கஷ்டப்படுறாங்க. அப்படி இருக்கும் போது, காலம் காலமா நாங்க வாழ்ந்து வளர்ந்த மண்ணை விட்டுப் போகச் சொன்னா எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?" - ஏகனாபுரம் பெண் கிராமவாசி
#Parandur | #Vikatan
அந்த மனசுதான் சார், கடவுள் குணம்! ❤️❤️ ❤️
ஒரு முதலமைச்சர் @TVKVijayHQ@CMOTamilnadu , தனது கட்சி MLA செய்த தவறை ஒப்புக்கொண்டு, எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு கேட்டது இதுவரை எப்போதும் நடந்ததில்லை 👏
விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, விவசாயிகளுக்கான கடன் உதவியை அதிகரித்த விஜய். அவர் சொன்னதைப் போலவே, எப்போதும் விவசாயிகளின் பக்கம்! 💯🔥
#TVKVijay #TVK
"16 வருஷம் வெளிச்சம் இல்லாத வாழ்க்கையை வெளிச்சமாக்கி கொடுத்து இருக்காரு.. நானும் என் பிள்ளைகளும் உட்கார்ந்து அழுதோம்.. இந்த ஆட்சி மூலமா ஒரு விடிவு காலம் கிடைச்சிருக்குன்னு ரொம்ப சந்தோஷம்.."
பல ஆண்டுகளாக எங்கெங்கோ மனு கொடுத்தும் கிடைக்காத தீர்வு.. அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் உடனடி நடவடிக்கைக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி.. !
#Madurai | #Women | #MinisterCTRNirmalKumar | #ElectricityIssue | #PolimerNews
The most heartwarming moment from today's event! 🥺❤️
During the #DrugFreeTamilNadu initiative at Loyola College, Hon'ble CM #ThalapathyVijay shared a beautiful moment with a police officer's son! Seeing the little boy dressed in a matching police uniform, our CM instantly called him over, carried him with a bright smile, and posed for a picture.
That little salute at the end completely stole the show! 👮♂️✨
#CMJosephVijay #SayNoToDrugs