எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விஜய் வீட்டுக்கு சிபிஐ ரெய்டு வர இச்சம்பவம் காரணமாக இருக்கப் போகிறது. லாஜிக் கேட்பவர்கள் prestige polygon, venkat k narayana, voice of commons, aadhav arjuna, real estate, bangalore போன்ற keyword-களை போட்டு prompt அடித்து தேடி தெரிந்துக் கொள்ளுங்கள்.
G.O. dated 23/06. But it is getting released after a video of a minister went viral ( Chepauk Stadium )
Why wasn't this G.O. released on that date? This is the second time—Route Chief Jagadesh was allotted as Private Secretary on 12th May, but that G.O. was not released on the date either.
Will some journalists with spine ask about the government’s transparency?
TN GOVT has cancelled the tender issued for preparing DFR on implementing public-private partnership (PPP) models for solid waste management in 12 municipal corporations
Following strong opposition from opposition parties, the Tamil Nadu government has now withdrawn the tender
படிப்பு மாணவர்கள் முன்னேற்றம் பத்தி பேசிட்டு இருந்த தமிழ்நாட்டை .. விஜய் பத்தி பாட வச்சிக்க பாருங்க .. அதுவும் எழுந்து நின்று கை கட்டி மனப்பாடம் பண்ணி பாட வச்சிங்கள .. நீங்க ஜெயிச்சிட்டிங்க @imrajmohan .. நன்றி ..
தமிழ்நாட்டில் மாற்றம் வந்துருச்சு பேமலீசு ..
திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல் பம்பிகிட்டே திரியுறானுங்க.