இது போல தமிழகத்தின் அனைத்து ஊர்களும் மாற ஊராட்சி உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசி பெற்ற நமது கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்து உள்ளாட்சியில் நல்லாட்சி வழங்கிட்ட நமது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்
இவ்வளவு தான் தம்பி 70 வருட @arivalayam வரலாறு.😄😆
ஆசிரியரை விட எவ்வளவு எளிமையா தி.மு.க. வரலாற சொல்லி கொடுக்கிறார் தம்பி.😂😂
அத்தோட விட்டாரில்ல... அடுத்த 70 வருட வரலாறையும் சேர்த்து சொல்கிறார் பாருங்க.😄😂
அங்கதான் நிக்கிறார் தம்பி.😍
அரசியல் தீர்க்கதரிசி தம்பி நீங்க.❤❤❤
பெண் விடுதலை போராளி, மக்களின் சம உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதியின் முன்னோடி "தந்தை பெரியார்" அவர்களின் பிறந்த நாளில் இந்த நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அவர்தம் சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகின்றேன்.