💳 தமிழ்நாடு ரேஷன் கார்டு வகைகள் மற்றும் நன்மைகள் பற்றிய முழு விவரம்!
உங்களிடம் எந்த வகை கார்டு உள்ளது அதன் நன்மைகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்:
🟢 PHH & NPHH (அரிசி அட்டை / பச்சை கார்டு): முன்னுரிமை உள்ள மற்றும் முன்னுரிமை இல்லாத குடும்பங்களுக்கு. இலவச/மானிய விலையில் அரிசி மற்றும் அனைத்து அத்தியாவசிய ரேஷன் பொருட்களும் கிடைக்கும்.._
_🟡 PHH-AAY (அந்தியோதயா அட்டை): மிகவும் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ வரை அரிசி மற்றும் கூடுதல் உணவு பாதுகாப்பு நன்மைகள்.._
⚪ NPHH-S (சர்க்கரை அட்டை / வெள்ளை கார்டு): அரிசி தேவையில்லாத குடும்பங்களுக்கு. அரிசிக்கு பதிலாக கூடுதல் சர்க்கரை மற்றும் பிற பொருட்கள் பெறலாம்.._
🟤 NPHH-NC (பொருட்கள் இல்லா அட்டை): ரேஷன் பொருட்கள் வேண்டாம் என தேர்வு செய்தவர்களுக்கு. பொருட்கள் கிடையாது; ஆனால் மிகச்சிறந்த அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்.._
✅ ஸ்மார்ட் கார்டின் முக்கிய நன்மைகள்:
அரசு நலத்திட்டங்களுக்கு தகுதி ஆவணம்
முகவரி மற்றும் அடையாள சான்று_ 🆔
பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற சிறப்பு திட்டங்களுக்கு பயன்படும் 🎁_
மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் 🛍️_
@Ranjith_Rayappa So called Murpokku Anils rn - brother pornstar jobs lam ungaluku avlo kevalama theridha? 😤😡 adhuvum oru family ku soru podudhu ndra maraka vendam 👎
பட்டு வேஷ்டி பட்டு சட்டை யில் முதல்வர்,
முதல்வரின் வெட்கம் கலந்த அந்த சிரிப்பு,
ப்பா, என்னா அழகு இவருக்கு வயசே ஆகாதா....
BGM song :
தமிழ்நாட்டின் மன்மதனே வாராய்... 😍😍🔥🔥🔥
இன்னைக்கு இது போதும்.. 😏