ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி திரைப்படம் எடுக்குறவன்..
ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி அடுத்த ஜாதி பெண்களை நாடகக் காதல் பண்ண சொல்றவன்..
ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி கருப்பு சட்டை போட்டுக்கிட்டு அரசியல் செய்யுறவன்...
இவனுங்களை ஒழிச்சாலே நாட்டுல ஜாதி ஒழிஞ்சிடும்...!!!
Cm 2,500 கொடுத்ததை நாங்க முன்னாடியே 5000 ரூபாய் கொடுக்க சொன்னோம் இப்போதான் 2,500கொடுக்காரு மீதி 2,500மக்களுக்கு கொடுக்க சொன்னோம் னு உதயநிதி சொல்றான் அப்பாவை போல பையன் எதுனாலும் நாங்கதான் சொன்னோம்
பின்ன எதுக்கு 2,500 ரூ கொடுக்க கூடாதுனு டிராபிக் ராமசாமி போல பொது வழக்கு போடுறீங்க
@CMOTamilNadu சந்தோஷம் ஆனால் புனித பயணத்திற்கு ஏழைகளா செல்கிறார்கள் பணக்காரர்கள் தானே செல்கிறார்கள்
இந்துக்களின் காசி யாத்திரைக்கும் உதவிதொகை கொடுக்கலாமே ஏன் இந்த பிரிவினை?
Wishing a Very Happy Birthday to our Hon'ble CM & People's Leader @ysjagan Garu. You are indeed a blessing for the people of our state & I pray God to give you the strength to succeed in your mission of development of our state.
#HBDYSJagan
சாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி செல்லும் நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்? - சென்னை உயர்நீதிமன்றம்
அப்டினா, நாட்ல ஏழைகள் கணக்கெடுப்பு எடுத்து பொருளாதார ரீதியா இடஒதுக்கீடு குடுங்க?..சாதி சர்டிபிகேட்ட கிழிச்சு போட்றலாம்..
நான் பாரதியார் வீட்டை பார்க்கும் போது பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருந்தது
: நெல்லையில் கமல் பேட்டி
அடேங்கப்பா உங்கள் படங்கள் ஓடும்வரை என் படமும் மக்கள் கைதட்டலும்தான் முக்கியம் என்று மக்களை பற்றி சிந்திக்காத அந்த கால கட்டத்தில் இல்லாத அக்கரை இப்போது வந்துள்ளதாம்