காமத்தை உயிர் ஊற்றி மட்டுமே எழுத முடியும், அதை வாசிக்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு பரவ வேண்டும்!
அதை கவிதையில் வடித்து காதலோடு பருகும் வேளை உடல் தீப்பற்றி எரிய வேண்டும்!
அந்த தீயில் குளிர் காய வைத்த ஒரு கவிதை தொகுப்பு - பெயல் நீத்த வானம் ❤️

தேர் எப்டி இருக்கும்? அழகா இருக்கும் 😍
அப்ப திருத்தேர் எப்டி இருக்கும்?
அதுவும் @narsimp எழுதுனா?
@Priyadharsinipa சொல்ற மாதிரி beauuuuuuuuuuuutifulaaaa இருக்கும் 🥰
நாம ஒரு நல்ல கதையை / எழுத்தை படிச்சு முடிச்சதுக்கு பின் மண்டைக்குள்ள அது சம்பந்தமா நிறைய ஓடும். அதை வெளிப்படுத்துறத்கும் ஒரு திறமை வேணும். அதை அருமையா பண்ணியிருக்காங்க.
#நர்சிம்#திருத்தேர்#சிறுகதைதொகுப்பு
கேளுங்க.👇🏽