ஒரே நாள் :
அங்கே, அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்த முன்னாள் அமைச்சர்களே விசுவாசமில்லாமல் கட்சி மாறுகிறார்கள்,
இங்கே, தேர்தலில் தோற்றாலும் திமுகவில் சேர தொண்டர்கள் அணிவகுப்பு.
அதான் திமுக ..🔥
#DMK4TN
டாஸ்மாக் கடையில் ஒரு 180ml பாட்டில் விலை 140 ரூபாய். இந்த MRP-யில் அந்த பாட்டில் உற்பத்தி செலவான 10 ரூபாயும் அடங்கும்.
அதாவது, ஒரு பாட்டில் வாங்கும்போது மது, பாட்டில், ஸ்டிக்கர் மற்றும் மூடி ஆகிய 4 பொருட்களுக்கு சேர்த்து தான் 140 ரூபாய் கொடுக்கிறார்கள்.
இப்போது மது பிரியர்களிடம் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக வாங்குகிறார்கள். அந்த காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால், அவர் கொடுத்த அதே 10 ரூபாயை அவரிடம் கொடுத்து விடுவார்கள்.
அப்படியெனில், அந்த பாட்டிலின் உற்பத்தி விலையை எதற்காக மதுவுடன் சேர்க்க வேண்டும்...? 130 ரூபாய் என்று தானே விற்க வேண்டும்...?
சரி, காலி பாட்டிலை டாஸ்மாக்கிடம் திருப்பி கொடுத்தால், அவர்களுக்கு 10 ரூபாய் மிச்சமாகிறது. புது பாட்டில்களை உற்பத்தி செய்யும் செலவு ஏற்படுவதில்லை.
இதன் மூலம் அரசுக்கு எவ்வளவு லாபம்/மிச்சம் கிடைக்கிறது...?
தமிழகம் முழுவதும் சுமார் 5,000 டாஸ்மாக் கடைகள் என்றே வைத்துக் கொள்வோம்.
ஒரு கடையில் ஒரு நாளில் 200 காலி பாட்டில்கள் திருப்பி கொடுத்தால்...?
1 கடை x 200 பாட்டில்கள் x 10 ரூபாய் = 2,000 ரூபாய் கிடைக்கிறது.
5,000 கடைகள் முழுவதும்...?
5,000 x 200 பாட்டில்கள் = 10,00,000 பாட்டில்கள் x 10 ரூபாய் = 1 கோடி ரூபாய்.
அதாவது, 5,000 கடைகள் மூலமாக 10 லட்சம் காலி பாட்டில்களை திருப்பி கொடுத்தால், ஒரு நாளில் 1 கோடி அரசுக்கு லாபம் கிடைக்கிறது.
1 வருஷத்துக்கு 365 கோடி ரூபாய்.
இதுவே ஒரு கடை மூலம் 500 காலி பாட்டில்கள் திருப்பி கொடுத்தால், 5,000 கடைகளுக்கு ஒரு நாளில் 2.5 கோடி லாபம் கிடைக்கிறது.
1 வருஷத்துக்கு 912 கோடி ரூபாய்.
இதுவே ஒரு கடை மூலம் 1,000 காலி பாட்டில்கள் என 5,000 கடைகளுக்கு கணக்கு போட்டால், ஒரு நாளில் மட்டும் 5 கோடி லாபம் கிடைக்கிறது.
1 வருஷத்திற்கு 1,825 கோடி ரூபாய்.
இது மிகப்பெரிய ஊழல் இல்லையா...? பொதுமக்களின் 1 ரூபாய் பணத்தை கூட தொட மாட்டேன் எனக் கூறுபவர்களுக்கு இந்த 1,825 கோடி ரூபாய் இமாலய ஊழலாக தெரியவில்லையா...?
மது அருந்துபவர்களை இளக்காரமாக பார்ப்பதாலும், அவர்களுக்காக யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதற்காக அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டலாமா...?
Prakasam P Palani
பராசக்தி" என கடவுளின் பெயரையே படத்துக்கு வைத்து விட்டு,
கடவுள் பக்தி உள்ளவர்களை எல்லாம் திரையரங்குக்கு கூட்டம் கூட்டமாக வர வைத்து
"அம்பாள் எந்த காலத்தில் பேசினாள்?" என பகுத்தறிவு பஞ்ச் வைக்க கலைஞரால் மட்டும் தான் முடியும்!🖤♥️
#கலைஞர்103#KalaignarForever#Kalaignar103
யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர் ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வேலை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever#Kalaignar103
வெறும் ஐந்தே நாட்களில் வட இந்தியாவில் 30 ஆயிரம் பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.
UP - 8056
Bihar - 3615
MP - 2964 mp
Rajastan - 2664 என இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் 60% உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
ஆனால் ஊடகங்கள் எதை பற்றி விவாதித்து கொண்டுள்ளன? மக்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டு இருக்கும் போது அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்ப வேண்டாமா?
சூப்பர் எல் நினோவின் தீவிரம் அதிகமாகும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கும் போது ஐந்தே நாட்களில் 30000 ஆயிரம் பேர் இறந்துள்ளதை எப்படி சாதாரணமாக கடந்து செல்ல முடியும்??
எந்தவொரு ஊடகங்களிலும் இச்செய்தி வரவில்லையே ஏன்?
உலகின் மோசமான வெப்ப நாடாக இந்தியா மாறி வருகிறது. உலகின் நரகமாக மாறும் முன் நடவடிக்கை எடுங்கள்
Journalist : Opposition calling you Spectrum ராசா
ஆ.ராசா : இந்தியாவில் இன்று ஒருவர் ஒரே கட்டணத்துக்கு Calling, SMS & Internet இலவசமாக அனுபவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் நான் போட்ட கையெழுத்து
அவன் என்ன சொல்றது நான் சொல்றேன் Yes I am proud be called Spectrum Raja🔥🔥🔥🔥🔥🔥
தலைவர் டாக்டர் கலைஞர் செய்தியாளர் சந்திப்பு அணுகுமுறை பயப்படவில்லை குற்றம் செய்தால் தான் பயப்பட வேண்டும்...♥️♥️♥️🖤🖤🖤.🎉🎉🎉 இப்பொழுது இருக்கும் முதல்வர் செய்தியாளர் என்று சொன்னால் மரண பீதியில் ஓடுகிறார்...🤣🤣